பீசா பொதுச்சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4: வரிசை 4:
'''பீசா பொதுச்சங்கம்''' என்பது ஏற்கப்படாத [[கத்தோலிக்க திருச்சபை]]யின் பொதுச்சங்கமாகும். 1409இல் [[மேற்கு சமயப்பிளவு|மேற்கு சமயப்பிளவினை]] முடிவுக்கு கொணர இது இத்தாலியின் பீசா நகரில் கூடியது. இது அச்சமயம் திருத்தந்தை பதவி கோரிய [[எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்|பதின்மூன்றாம் பெனடிக்ட்]] மற்றும் [[பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை)|பன்னிரண்டாம் கிரகோரி]] ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டதாக அறிவித்து, [[ஐந்தாம் அலெக்சாண்டர் (எதிர்-திருத்தந்தை)|ஐந்தாம் அலெக்சாண்டரை]] திருத்தந்தையாக தேர்வு செய்தது. இதன் முடிவை பதின்மூன்றாம் பெனடிக்டும் பன்னிரண்டாம் கிரகோரியும் ஏற்காததால் இது மேற்கு சமயப்பிளவினை மேலும் சிக்கலாக்கியது.

== மேற்கோள்கள் ==
{{WesternSchism |state=expanded}}
<references/>
{{Ecumenical councils}}

{{WesternSchism |state=expanded}}
[[பகுப்பு:1409இல் இத்தாலி]]
[[பகுப்பு:1409இல் இத்தாலி]]
[[பகுப்பு:மேற்கு சமயப்பிளவு]]
[[பகுப்பு:மேற்கு சமயப்பிளவு]]
[[பகுப்பு:1409 தேர்தல்கள்]]

05:44, 25 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

பீசா பொதுச்சங்கம் 1409இல் நடந்த போது அவிஞ்ஞோன் (சிகப்பு), உரோமை (நீலம்) ஆகிய திருந்ததையகளுக்கு ஆதரவளித்தோர்.

பீசா பொதுச்சங்கம் என்பது ஏற்கப்படாத கத்தோலிக்க திருச்சபையின் பொதுச்சங்கமாகும். 1409இல் மேற்கு சமயப்பிளவினை முடிவுக்கு கொணர இது இத்தாலியின் பீசா நகரில் கூடியது. இது அச்சமயம் திருத்தந்தை பதவி கோரிய பதின்மூன்றாம் பெனடிக்ட் மற்றும் பன்னிரண்டாம் கிரகோரி ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டதாக அறிவித்து, ஐந்தாம் அலெக்சாண்டரை திருத்தந்தையாக தேர்வு செய்தது. இதன் முடிவை பதின்மூன்றாம் பெனடிக்டும் பன்னிரண்டாம் கிரகோரியும் ஏற்காததால் இது மேற்கு சமயப்பிளவினை மேலும் சிக்கலாக்கியது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீசா_பொதுச்சங்கம்&oldid=1637316" இலிருந்து மீள்விக்கப்பட்டது