ஹாரிஸ் ஜயராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Saba rathnamஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
14.102.67.233 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1620019 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 27: வரிசை 27:
==பணிவாழ்வு==
==பணிவாழ்வு==
2001 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த ஹாரிஸ் ஜெயராஜ் தன் முதல் படமான 'மின்னலே' மூலமே மிகப் பெரிய தடம் பதித்தவர்.
2001 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த ஹாரிஸ் ஜெயராஜ் தன் முதல் படமான 'மின்னலே' மூலமே மிகப் பெரிய தடம் பதித்தவர்.

ஆண்டு தமிழ் தெலுங்கு இந்தி குறிப்புகள்
2001 Minnale • சிறந்த இசை அமைப்பாளருக்கான Cheli Rehnaa ஹை Terre தில் மெயின் ♦ பிலிம்பேர் விருது - தமிழ்
Majunu • மஜ்னு
12B • 12B செய்ய ராஸ்தே - 12B
2002 Vetri வாசு •
சாமுராய் • சாமுராய்
2003 நாங்க •
நன்றி யூத்ஃபுல் விகடன் • சுவாமி ஐபிஎஸ்
கோவில் • Rudhrudu
Kaakha Kaakha • கர்சனா ( 2004 ) ♦ படை ( 2011 ) சிறந்த இசை அமைப்பாளர் பிலிம்பேர் விருது ♦ - தமிழ்
சிறந்த இசை அமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
சிறந்த இசை அமைப்பாளருக்கான ITFA விருது
2004 செல்லமே • பிரேமா Chadarangam
அரசாட்சி • தீர்ப்பு கடக் : அழிக்கும்
அருள் • Akhandudu முதன்மை பல்வான்
2005 தொட்டி ஜெயா • # Jalakanta
உள்ளம் கேட்குமே • Preminchi Chudu
அந்நியன் • சிறந்த இசை அமைப்பாளருக்கான Aparichithudu Aparichit பிலிம்பேர் விருது - தமிழ்
சிறந்த இசை அமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
சிறந்த இசை அமைப்பாளருக்கான கஜினி • கஜினி தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
2006 வேட்டையாடு Vilaiyaadu • ராகவன் தி ஸ்மார்ட் ஹண்ட்
குமரன் சைனிகுடு •
2007 பச்சைக்கிளுவை முத்துச்சரம் • Dhrohi
உன்னாலே உன்னாலே • விடியாத விடியாத
Vetri திருமகன் முன்னா • Bagawat
2008 Bheemaa • பீமா
சத்யம் • வணக்கம்
தாம் தூம் • Rakshakudu
வாரணம் ஆயிரம் • சிறந்த இசை அமைப்பாளருக்கான சூர்யா S / o கிருஷ்ணன் பிலிம்பேர் விருது - தமிழ்
சிறந்த இசையமைப்பாளர் விஜய் விருது
சிறந்த இசை அமைப்பாளருக்கான ITFA விருது
2009 அயன் • Veedokkade Vidhwanshak : அழித்துக்கொள்ள சிறந்த இசை அமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
ஆண்டின் சிறந்த ஆல்பம் மிர்ச்சி விருது
சிறந்த இசை அமைப்பாளருக்கான எடிசன் விருது
சிறந்த இசை அமைப்பாளருக்கான ஆதவன் • Ghatikudu Dildaar தி ஆர்யா விஜய் விருது
ஆண்டின் சிறந்த ஆல்பம் 2010 பெயரிடப்படாவிட்டாலும் சூட்டிங்கை ஆரஞ்சு • மிர்ச்சி விருது
2011 , நாவல்கள், சிறந்த இசை அமைப்பாளருக்கான • Ninnu Chooste லவ் Vastundi விஜய் இசை விருது
சிறந்த இசை அமைப்பாளருக்கான கோ • வில்லை எடிசன் விருது
7 ஆம் அறிவு • ஏழாவது சென்ஸ்
2012 நண்பன் • Snehithudu
ஒரு கல் ஒரு கண்ணாடி • சரி சரி
மாற்றான் • பிரதர்ஸ் .1 Judwa
சிறந்த இசை அமைப்பாளருக்கான துப்பாக்கி • துப்பாக்கி SIIMA விருது
2013 Irandaam உலகம் • வர்ண
Endrendrum புன்னகை • Chirunavvula Chirujallu
2014 பாபா Kathirvelan காதல் •
Yaan • படப்பிடிப்பு
Anegan • படப்பிடிப்பு
Nanbenda • தயாரிப்பில்
== மேற்கோள்கள்==
== மேற்கோள்கள்==
<references/>
<references/>

11:43, 6 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

ஹாரிஸ் ஜயராஜ்
படிமம்:Harris Jayaraj 2.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஹாரிஸ் ஜயராஜ்
பிறப்புசனவரி 8, 1975 (1975-01-08) (அகவை 49)
பிறப்பிடம்கோடம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)கிட்டார், விசைப்பலகை, பியானோ, தோல் இசைக்கருவிகள்
இசைத்துறையில்2001–நடப்பு

ஹாரிஸ் ஜயராஜ் (பிறப்பு 8 சனவரி 1975, திருநெல்வேலி) தமிழ் திரைப்படத்துறையில் உள்ள ஓர் இசையமைப்பாளர். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

இளமை

சென்னையின் கிறித்துவ நாடார் குடும்பத்தில் பிறந்தவர் ஹாரிஸ் ஜயராஜ்.[1] அவரது தந்தை எஸ். எம். ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர். மலையாள இசையமைப்பாளர் சியாமிடம் துணைவராகப் பணியாற்றிய அவர், தமது மகனை பெரும் பாடகராகக் காண ஆவல் கொண்டார். ஆனால்,சென்னை கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த ஹாரிசுக்கு இசையமைப்பில் பெரும் ஆர்வம் இருந்தது. தமது குரல் பாடகராக ஒத்துழைக்கவில்லை என்று கூறும் ஹாரிஸ் ஹான்ஸ் சிம்மரின் படைப்புகளில் மனதை பறிகொடுத்தார்.

பணிவாழ்வு

2001 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த ஹாரிஸ் ஜெயராஜ் தன் முதல் படமான 'மின்னலே' மூலமே மிகப் பெரிய தடம் பதித்தவர்.

மேற்கோள்கள்

  1. A special birthday for Harris, 8 January 2008

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாரிஸ்_ஜயராஜ்&oldid=1628239" இலிருந்து மீள்விக்கப்பட்டது