விடுதலைச் சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி + மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது using தொடுப்பிணைப்பி |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{translate}} |
|||
{{Infobox historic site |
{{Infobox historic site |
||
| name = Statue of Liberty |
| name = Statue of Liberty |
10:11, 16 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Statue of Liberty | |
---|---|
அமைவிடம் | Liberty Island Manhattan, New York, U.S.[1] |
உயரம் |
|
Dedicated | October 28, 1886 |
மீட்டெடுப்பு | 1938, 1984–1986, 2011–2012 |
சிற்பி | Frédéric Auguste Bartholdi |
பார்வையாளர்களின் எண்ணிக்கை | 3.2 million (in 2009[2]) |
நிர்வகிக்கும் அமைப்பு | U.S. National Park Service |
வகை | Cultural |
வரன்முறை | i, vi |
தெரியப்பட்டது | 1984 (8th session) |
உசாவு எண் | 307 |
State Party | United States |
Region | Europe and North America |
அலுவல் பெயர் | Statue of Liberty National Monument, Ellis Island and Liberty Island |
தெரியப்பட்டது | October 15, 1966[3] |
உசாவு எண் | 66000058 |
தெரியப்பட்டது | October 15, 1924 |
Designated by | President Calvin Coolidge[4] |
வகை | Individual |
தெரியப்பட்டது | September 14, 1976[5] |
Location of Statue of Liberty in New York Harbor |
சுதந்திர தேவி சிலை (Statue of Liberty அல்லது Liberty Enlightening the World) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச் சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெடெரிக் ஆகுஸ்டெ பார்த்தோல்டி ஆவார். அவர் அக்டோபர் 28, 1886 இல் இதனை வழங்கினார்,
வரலாறு
அமெரிக்கப் புரட்சியின் போது ஐக்கிய அமெரிக்காவிற்கும், பிரான்சிற்கும் இடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை எடுத்தியம்பும் முகமாக பிரான்ஸ் நாட்டினால் ஐக்கிய அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது இந்த சுதந்திரதேவி சிலை. இது சர்வதேச ரீதியில் நட்பையும், விடுதலையினையும், மக்களாட்சியினையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது.
ஐக்கிய அமெரிக்காவிற்கு விடுதலை கிடைத்து நூற்றாண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் முகமாக அமெரிக்காவும், பிரான்சும் ஒன்றிணைந்து சிலை ஒன்றினை வடிவமைக்க அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடொன்றில் ஒத்துக்கொண்டன. அதன் அடிப்படையில் பீடத்தினை அமெரிக்க மக்கள் நிர்மாணிப்பதென்றும், பிரான்ஸ் மக்கள் சிலையினை நிர்மாணிப்பதென்றும் முடிவு செய்தனர். அதன்பின் இரு நாட்டவர்களையும் நிதிப்பிரச்சினை பெரிதும் பாதித்தது. அதனால் பிரான்ஸ் நாடு களியாட்டங்கள், அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பு, மூலம் நிதியைத் திரட்டியது. அமெரிக்கா கலை நிகழ்வுகள், கண்காட்சிகள், மற்றும் வேறு நிகழ்வுகள் மூலமும் நிதியை திரட்டினர்.
உசாத்துணை
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;NPS StLi
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Schneiderman 2010-06-28
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;NPS 2994 p502
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;NPS monuments
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;neighborhoodpreservationcenter
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
வெளி இணைப்புகள்
- Statue of Liberty National Monument
- Statue of Liberty-Ellis Island Foundation
- Soleia Company Preserved and repurposes artifacts from the centennial restoration of the Statue of Liberty National Monument.
- "A Giant's Task – Cleaning Statue of Liberty", Popular Mechanics (February 1932)
- Views from the webcams affixed to the Statue of Liberty
- Made in Paris The Statue of Liberty 1877-1885 - many historical photographs
- Statue of Liberty at Structurae
வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link GA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link GA