தாவீது (மைக்கலாஞ்சலோ)
Appearance
தாவீது | |
---|---|
ஓவியர் | மைக்கலாஞ்சலோ |
ஆண்டு | 1504 |
வகை | வெண் பளிங்கு |
இடம் | அகடேமியா டி பெலே ஆர்டி பிரென்ஸ், புளோரென்ஸ் |
தாவீது என்பது இத்தாலிய கலைஞர் மைக்கலாஞ்சலோ 1501க்கும் 1504க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கிய ஓர் சிறப்பு மறுமலர்ச்சி கால சிற்பமாகும். இது 5.17-மீட்டர் (17.0 அடி) உயரமுடைய.[1] நிர்வாணமாக நிற்கும் ஓர் ஆணின் பளிங்குச் சிற்பம். இச்சிலை விவிலிய கதாபாத்திரமான தாவீதினுடையதாகும். இது புளோரன்ஸ் கலையின் விருப்பத்திற்குரிய விடயமாகும்[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ The height of the David was recorded incorrectly and the mistake proliferated through many art history publications. The accurate height was only determined in 1998-1999 when a team from Stanford University went to Florence to try out a project on digitally imaging large 3D objects by photographing sculptures by Michelangelo and found that the sculpture was taller than any of the sources had indicated. See [1] and [2]
- ↑ See, for example, Donatello's 2 versions of David; Verrocchio's bronze David; Domenico Ghirlandaio's painting of David; and Bartolomeo Bellano's bronze David.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- A Goliath's-eye view of David பரணிடப்பட்டது 2012-02-24 at the வந்தவழி இயந்திரம்
- Michelangelo Buonarroti: David, Art and the Bible
- The Digital Michelangelo Project, Stanford University