இளவேனில் கோயிலின் புத்தர்
Appearance
中原大佛 | |
இடம் | கெனன், சீனா |
---|---|
வகை | சிலை |
உயரம் | 208 மீட்டர்கள் (682 அடி) |
முடிவுற்ற நாள் | 2002 |
இளவேனில் கோயிலின் புத்தர் (சீனம்: 中原大佛) என்பது வைரோசன புத்தர் சித்தரிப்பு சிலையாகும். இது சீனாவின் கெனன் எனுமிடத்தில் அமைந்துள்ளது.
விபரம்
[தொகு]20 மீ (66 அடி) தாமரை பீடம் உட்பட 128 மீ (420 அடி) கொண்ட இது உலகிலுள்ள உயரமான சிலையாகும்.[1] 25 மீ (82 அடி) அடிப்பீடத்துடன் இதன் மொத்த உயரம் 153 மீ (502 அடி) ஆகும். 2008 அக்டோபர், சிலையைத் தாங்கிய குன்று மீள் வடிவமைக்குள்ளாகி, இரண்டு மேலதிக அடிப்பீடங்கள் சேர்க்கப்பட்டன. ஒன்று 15 மீ உயரமுடையது. தற்போது இச்சிலையின் மொத்த உயரம் 208 m (682 அடி) ஆகும்.[2]
குறிக்கத்தக்க சிலைகளுடைய உயரங்களின் ஒப்பீடு
[தொகு]குறிப்புக்கள்
[தொகு]- ↑ (சீனம்) 中国佛山金佛-153米卢舍那佛 - 墨宝斋 பரணிடப்பட்டது 2008-09-01 at the வந்தவழி இயந்திரம்
- ↑ (சீனம்) 世界第一大佛鲁山大佛 பரணிடப்பட்டது 2008-12-28 at the வந்தவழி இயந்திரம்
வெளியிணைப்புக்கள்
[தொகு]- ஓளிப்படங்கள்:
- close up
- Fodushan scenic area பரணிடப்பட்டது 2009-04-12 at the வந்தவழி இயந்திரம்