முனைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20: வரிசை 20:
{{Reflist}}
{{Reflist}}


[[பகுப்பு:முனைவர் பட்டங்கள்| ]]
[[பகுப்பு:கல்வி]]


[[பகுப்பு:கல்வி]]
[[it:Dottorato]]
[[ja:博士号]]
[[tr:Doktora]]

19:13, 9 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இறையியல் முனைவர் பட்டம் பெற்றவரின் சித்திரம். ருடோல்ஃப் ஆக்கர்மானின் ஹிஸ்டரி ஆஃப் ஆக்ஸ்போர்டு, 1814.

முனைவர் பட்டம் (Doctorate) என்பது பல நாடுகளிலும் கல்வி மூலம் அல்லது தொழில்முறையாக குறிப்பிட்ட துறையில் கற்பிக்கும் தகுதி உடையவராக குறிக்கும் பட்டங்கள் ஆகும். இலத்தீன் மொழியில் docere என்பதற்கு "கற்பித்தல்" என்று பொருள்படும். இலங்கையில் இது தமிழில் கலாநிதிப் பட்டம் என அழைக்கப்படுகிறது. முனைவர் பட்டம் பெற்றவர்கள் முதுமுனைவர் பட்டத்திற்கு தகுதி பெறுகிறார்.

வரலாறு

முனைவர் பட்டங்களின் வகைகள்

ஆய்வுப் பட்டங்கள்

உயர்நிலைப் பட்டங்கள்

தொழில்முறை பட்டங்கள்

கௌரவப் பட்டங்கள்

இந்தியாவில்

இலங்கையில்

கலைமானிப் பட்டத்தைப் பூர்த்திசெய்த பின்னர், முதுதத்துவமாணி பட்டம் பெற்றவர்களுக்கு இப்பட்டம் வழங்கப்படுகின்றது. ஆரம்பத்தில் வைத்தியத் துறையில் சாதிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட போதிலும் பின்னர் தமது துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இப்பட்டம் சில துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும், அவர்கள் படிக்காத நிலையிலும் அவர்களைச் சிறப்பிக்கும் விதமாக பல்கலைக்கழகங்களால் சிறப்புப் பட்டங்களாகவும் (கௌரவ டாக்டர்) அளிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முனைவர்&oldid=1569827" இலிருந்து மீள்விக்கப்பட்டது