உள்ளடக்கத்துக்குச் செல்

முதுமுனைவர் பட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதுமுனைவர் பட்டம் (Post Doctoral Research) என்பது எந்த பொருளில் முனைவர் பட்டம் பெற்றாரோ அதே பொருள் குறித்து மேலும் கூராய்வு செய்து நிபுணத்துவம் பெறுவதாகும். முதுமுனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்காலம் அதிக பட்சம் ஐந்து ஆண்டுகளாகும்.

1999-ஆம் ஆண்டு கணக்கீடுப்படி அறிவியல் (Science) எனும் ஆங்கில இதழில் வெளிவந்த கட்டுரைகளில் 43 விழுக்காடு கட்டுரைகள் முதுமுனைவர் ஆய்வு மாணவர்கள் எழுதியவை ஆகும். [1][2]

ஐக்கிய அமெரிக்கா (USA) போன்ற நாடுகளில் முதுமுனைவர் ஆய்வு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 42,000 டாலர்கள் ஊதியம் அல்லது உதவித்தொகை வழங்கப்படுகிறது. .[3].

ஐக்கிய அரசில் (United Kingdom) இயற்கை அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களில் 25 விழுக்காட்டினர் அதே துறையில் தொடர்ந்து முதுமுனைவர் பட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்கின்றனர். .[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Postdoctoral Fellows Directory".
  2. "Highlights of the Sigma XI Postdoc Survey" (PDF).
  3. "Science and Engineering Labor Force. In Science and Engineering Indicators 2012" (PDF). Archived from the original (PDF) on 2013-11-10. பார்க்கப்பட்ட நாள் 2013-12-09.
  4. "UK GRAD Programme: Physical sciences and engineering PhD graduates from 2003 at a glance". Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2007-12-04.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • முதுமுனைவருக்கான விளக்கம் [1]
  • ஐக்கிய அமெரிக்க நாட்டில் (USA) முதுமுனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்ய [2][தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுமுனைவர்_பட்டம்&oldid=3568108" இலிருந்து மீள்விக்கப்பட்டது