"நரம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
→‎உடற்கூற்றியல்: *திருத்தம்*
(→‎உடற்கூற்றியல்: *விரிவாக்கம்*)
(→‎உடற்கூற்றியல்: *திருத்தம்*)
நரம்புக் கணத்தாக்கங்களை கடத்தும் திசையைப் பொறுத்து நரம்புகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
 
===''உட்காவும் நரம்புகள்'' (Afferent nerves) அல்லது ''உணர்வு நரம்புகள்'' (Sensory nerves) அல்லது ''வாங்கி நரம்புகள்'' (Receptor nerves)===
இவை ''உணர்வு நரம்புகள்'' (Sensory nerves) அல்லது ''வாங்கி நரம்புகள்'' (Receptor nerves) எனவும் அழைக்கப்படும். இவையே உணர்வு [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்களில்]] இருக்கும் உணர்வு நரம்பணுக்களிலிருந்து (Sensory neurons) கணத்தாக்கங்களை [[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்புத் தொகுதி]]யை நோக்கிக் கடத்தும் நரம்புகள் ஆகும். எடுத்துக் காட்டாக உணர்வு உறுப்பான [[தோல்|தோலில்]] இருந்து தொடுதல் என்னும் உணர்வுக்கான கணத்தாக்கத்தை மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தும்.
===வெளிக்காவும் நரம்புகள்'' (Efferent nerves)===
இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (motor neurons) கடத்தும் நரம்புகள். எடுத்துக் காட்டாக மைய நரம்புத் தொகுதியிலிருந்து ஒரு செயலுக்கான சமிக்ஞையை [[தசை]], [[சுரப்பி]] போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும்.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1542773" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி