மாமூலனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:சங்கப் புலவர்கள் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 12: வரிசை 12:
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ" (அகம்:265)
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ" (அகம்:265)

நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படயெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்து முன்னேறினர். மோகூரை முறியடித்தனர்.எழில் மலையில் படையெடுத்தனர் என்ற செய்தியை மாமூலனார் தருகின்றார்.
நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படயெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலையில் படையெடுத்தனர் என்ற செய்தியை மாமூலனார் தருகின்றார்.

[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]

17:53, 13 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

மாமூலனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரை வரலாற்றுப் புலவர் என்று போற்றுகின்றனர். இவரால் பாடப்பெற்ற 30 பாடல்களும் அகத்திணைப் பாடல்கள். அவற்றுள் 29 பாலைத் திணைப் பாடல்கள். ஒன்று குறிஞ்சித் திணைப் பாடல்.

பாடல் விவரம்

பாலைத் திணை

கி.மு.4ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் மகத நாட்டை நந்தர்கள் ஆண்டனர்.அவர்களுடைய தலைநகரம் பாடலியாகும். அது செல்வ செழிப்புடயதாக விளங்கியது. மகதபுராட்சி,பாடலி சிதைவுற்றது போன்ற செய்திகளை மாமூலனார் அகநானூற்று பாடலில் காட்டுகின்றார்.

                    "பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
                     சீர்மிகு பாடலிக் குழீஇக்  கங்கை 
                     நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ"  (அகம்:265)

நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படயெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலையில் படையெடுத்தனர் என்ற செய்தியை மாமூலனார் தருகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமூலனார்&oldid=1497079" இலிருந்து மீள்விக்கப்பட்டது