பேச்சு:மாமூலனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெல் கொடித் துனை கால் அன்ன புனை தேர்க் கோசர் தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில், இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க, தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர் பணியாமையின், பகை தலைவந்த மா கெழு தானை வம்ப மோரியர் (அகம் 251)

இந்த அகநானூற்றுப் பாடலின் படி மோகூரை மௌரியர் முறியடிக்கவில்லை. மோகூர் கோசர்களுக்கு பணியவில்லை என்ற தகவல் மட்டும் தான் இங்கு இருக்கிறது. அதனால் மோகூரை மௌரியர் முறியடித்தனர் என்ற செய்தியை நீக்குகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:31, 13 செப்டம்பர் 2013 (UTC)

நீக்கியது சரி. திருத்தப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 19:25, 13 செப்டம்பர் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மாமூலனார்&oldid=2676596" இருந்து மீள்விக்கப்பட்டது