"விடுதலைச் சிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (Bot: Migrating 93 interwiki links, now provided by Wikidata on d:q9202 (translate me))
சி (clean up)
{{தலைப்பை மாற்றுக}}
[[படிமம்:Statofliberty.jpg|thumb|250px|சுதந்திரச் சிலை, [[நியூயார்க் நகரம்|நியூயோர்க்]], [[ஐக்கிய அமெரிக்கா]]]]
'''சுதந்திர தேவி சிலை''' (''Statue of Liberty'' அல்லது ''Liberty Enlightening the World'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[நியூயார்க்]] துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். [[19ம் நூற்றாண்டு|பத்தொன்பதாம்]] நூற்றாண்டில் இச்சிலையை [[பிரான்ஸ்]] நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச் சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெடெரிக் ஆகுஸ்டெ பார்த்தோல்டி ஆவார். அவர் [[அக்டோபர் 28]], [[1886]] இல் இதனை வழங்கினார்,
 
== வரலாறு ==
[[அமெரிக்கப் புரட்சி]]யின் போது ஐக்கிய அமெரிக்காவிற்கும், பிரான்சிற்கும் இடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை எடுத்தியம்பும் முகமாக பிரான்ஸ் நாட்டினால் ஐக்கிய அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது இந்த சுதந்திரதேவி சிலை. இது சர்வதேச ரீதியில் நட்பையும், விடுதலையினையும், மக்களாட்சியினையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது.
 
[[படிமம்:Statue_of_liberty_crownStatue of liberty crown.jpg|thumb|left|250px|சுதந்திரச் சிலையின் முடி உட்பக்கம்]]
ஐக்கிய அமெரிக்காவிற்கு விடுதலை கிடைத்து நூற்றாண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் முகமாக அமெரிக்காவும், பிரான்சும் ஒன்றிணைந்து சிலை ஒன்றினை வடிவமைக்க அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடொன்றில் ஒத்துக்கொண்டன. அதன் அடிப்படையில் பீடத்தினை அமெரிக்க மக்கள் நிர்மாணிப்பதென்றும், பிரான்ஸ் மக்கள் சிலையினை நிர்மாணிப்பதென்றும் முடிவு செய்தனர். அதன்பின் இரு நாட்டவர்களையும் நிதிப்பிரச்சினை பெரிதும் பாதித்தது. அதனால் பிரான்ஸ் நாடு களியாட்டங்கள், அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பு, மூலம் நிதியைத் திரட்டியது. அமெரிக்கா கலை நிகழ்வுகள், கண்காட்சிகள், மற்றும் வேறு நிகழ்வுகள் மூலமும் நிதியை திரட்டினர்.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.periyarpinju.com/200803/page10.html பெரியார் பிஞ்சு இதழில் சுதந்திர தேவி சிலை பற்றிய கட்டுரை]
 
{{architect-stub}}
 
[[பகுப்பு:புகழ் பெற்ற கட்டிடங்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்காவின் உலகப் பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:பிரெஞ்சுக் கட்டிடக்கலை]]
 
 
{{architect-stub}}
 
{{Link FA|de}}
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1467215" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி