கிளாசியசு-கிளாப்பிரான் சமன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''கிளாசியசு-கிளாப்பிரான் சமன்பாடு''' (''Clausius-Clapeyron Equation'') அல்லது முதல் மறை வெப்பச்சமன்பாடு என்பது
'''கிளாசியசு-கிளாப்பிரான் சமன்பாடு''' (''Clausius-Clapeyron Equation'') அல்லது முதல் மறை வெப்பச்சமன்பாடு என்பது
:<math> \frac {dp}{dT} = \frac {JL}{T(v2-v1)}</math> ஆகும். இங்கு v<sub>2</sub>, v<sub>1</sub> என்பன ஒரு கிராம் பொருளின் இருவேறுபட்ட நிலையிலுள்ள பருமனளவு (கனஅளவு) ஆகும். L என்பது இக்குறிப்பிட்ட மாற்றத்திற்கான மறைவெப்பமாகும். J என்பது வினைவெப்பச் சமன் எண்.
:<math> \frac {dp}{dT} = \frac {JL}{T(v2-v1)}</math> ஆகும். இங்கு v<sub>2</sub>, v<sub>1</sub> என்பன ஒரு கிராம் பொருளின் இருவேறுபட்ட நிலையிலுள்ள பருமனளவு ([[கனஅளவு]]) ஆகும். L என்பது இக்குறிப்பிட்ட மாற்றத்திற்கான [[மறை வெப்பம்|மறைவெப்பமாகும்]]. J என்பது வினைவெப்பச் சமன் எண்.


இச்சமன்பாடு அழுத்தத்தால் கொதிநிலை அல்லது உருகுநிலையில் ஏற்படும் மாறுபாடு என்ன என்பதனைக் கணக்கிட உதவுகிறது:
இச்சமன்பாடு [[அழுத்தம்|அழுத்தத்தால்]] [[கொதிநிலை]] அல்லது [[உருகுநிலை]]யில் ஏற்படும் மாறுபாடு என்ன என்பதனைக் கணக்கிட உதவுகிறது:


:<math> dT = \frac {dp \times T (V2-V1)}{JL} </math> எனவாகும்.
:<math> dT = \frac {dp \times T (V2-V1)}{JL} </math> எனவாகும்.

05:16, 11 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

கிளாசியசு-கிளாப்பிரான் சமன்பாடு (Clausius-Clapeyron Equation) அல்லது முதல் மறை வெப்பச்சமன்பாடு என்பது

ஆகும். இங்கு v2, v1 என்பன ஒரு கிராம் பொருளின் இருவேறுபட்ட நிலையிலுள்ள பருமனளவு (கனஅளவு) ஆகும். L என்பது இக்குறிப்பிட்ட மாற்றத்திற்கான மறைவெப்பமாகும். J என்பது வினைவெப்பச் சமன் எண்.

இச்சமன்பாடு அழுத்தத்தால் கொதிநிலை அல்லது உருகுநிலையில் ஏற்படும் மாறுபாடு என்ன என்பதனைக் கணக்கிட உதவுகிறது:

எனவாகும்.

ஆதாரம்

  • intermediate heat-TYLER