கிளாசியசு-கிளாப்பிரான் சமன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிளாசியசு-கிளாப்பிரான் சமன்பாடு (Clausius-Clapeyron Equation) அல்லது முதல் மறை வெப்பச்சமன்பாடு என்பது

 \frac {dp}{dT} = \frac {JL}{T(v2-v1)} ஆகும். இங்கு v2, v1 என்பன ஒரு கிராம் பொருளின் இருவேறுபட்ட நிலையிலுள்ள பருமனளவு (கனஅளவு) ஆகும். L என்பது இக்குறிப்பிட்ட மாற்றத்திற்கான மறைவெப்பமாகும். J என்பது வினைவெப்பச் சமன் எண்.

இச்சமன்பாடு அழுத்தத்தால் கொதிநிலை அல்லது உருகுநிலையில் ஏற்படும் மாறுபாடு என்ன என்பதனைக் கணக்கிட உதவுகிறது:

 dT = \frac {dp \times T (V2-V1)}{JL} எனவாகும்.

ஆதாரம்[தொகு]

  • intermediate heat-TYLER