"திராயன் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(உ தி.)
சி
[[படிமம்:William-Adolphe Bouguereau (1825-1905) - Homer and his Guide (1874).jpg|thumbnail|right|Homer and His Guide, by William-Adolphe Bouguereau (1825-1905)]]
 
'''திராயன் போர்''' அல்லது திரோயன் போர் (''Trojan War'') [[ஓமர்]] எழுதிய இரு பெரும் [[கிரேக்கம்|கிரேக்க]] [[காப்பியம்|காப்பியங்களான]] [[இலியட்டு]] மற்றும் [[ஓடிசி (நூல்)|ஓடிசிக்கு]] பின்புலம் ஆகின்றது. இலியட்டு பத்து ஆண்டுகள் நிகழந்த திராயன் போரின் இறுதி ஆண்டின் ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிசி, திராயன் போரில் பங்குகொண்ட ஒரு கிரேக்க தீவின் அரசனான [[ஓடீசியசு]] நாடு திரும்புகையில், வழிதவறி மீண்ட ஒரு பயணக் கதையை விபரிக்கின்றது.
 
கிரேக்க காப்பியங்கள், கடவுள்கள், மனிதர்கள், பல வித உயிரினங்கள், இடங்கள், உலகங்கள், சக்திகள், இயற்கை வினோதங்கள், நிகழ்வுகள் எனப் பல அம்சங்கள் அடங்கிய பரந்த கதைப் புலங்களைக் கொண்டவை. எனினும் திராயன் போரை கெலன் (ஃகெலன்) என்ற ஒரு பெண்ணுக்கான ஒரு போராக, ஒரு மனித தளத்தில் நோக்கலாம்.
21,208

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1446012" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி