பழுப்பு மலை அணில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 53: | வரிசை 53: | ||
|width="5%"|''R. m. melanochra'' |
|width="5%"|''R. m. melanochra'' |
||
|width="7%"| தாமசு மற்றும் ராவ்டன் (Thomas and Wroughton, 1915) |
|width="7%"| தாமசு மற்றும் ராவ்டன் (Thomas and Wroughton, 1915) |
||
|width="10%"| |
|width="10%"|ஏதுமில்லை |
||
|} <br /> |
|} <br /> |
||
வரிசை 59: | வரிசை 59: | ||
[[Image:Ratufa macroura.jpg|thumb|left|''Ratufa macroura'' துணையினம்]] |
[[Image:Ratufa macroura.jpg|thumb|left|''Ratufa macroura'' துணையினம்]] |
||
{{clear}} |
{{clear}} |
||
==ஊசாத்துணை== |
==ஊசாத்துணை== |
06:13, 29 மே 2013 இல் நிலவும் திருத்தம்
பழுப்பு மலை அணில் | |
---|---|
அடர்த்தியான ரோமங்கள் கொண்ட உயர்நில இனம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Sciuridae
|
பேரினம்: | Ratufa
|
இனம்: | R. macroura
|
இருசொற் பெயரீடு | |
Ratufa macroura (தோமசு பென்னாண்ட், 1769) | |
துணையினங்கள்[2] | |
| |
பழுப்பு மலை அணில் பரம்பல் | |
வேறு பெயர்கள் | |
zeylanicus (Ray, 1693)[2] |
பழுப்பு மலை அணில் (Ratufa macroura) என்பது ஒரு மிகப்பெரிய மர அணில் வகையாகும்.
பரம்பல்
இவை இலங்கையில் மத்திய மற்றும் Uva பகுதிகளிலும் காணப்பெறுகின்றது. இவை தமிழ்நாட்டில் மற்றும் கேரளத்தில் காவிரி நதிக்கரையிலுள்ள மலைக்காடுகளிலும் காணப்பெறுகின்றன[3]. இவற்றின் பரம்பலின் காடுகல் ஆக்கிரமிப்பாலும் வேட்டையாடுதலாலும் இவற்றினை IUCN அழியும் நிலைக்கருகிலிருக்கும் இனமாக பட்டியலிட்டுள்ளனர்.
துணையினங்கள்
பின்வருன் அட்டவணை Ratufa macroura-வின் மூன்று துணையினங்களும் அவற்றின் இணையான பெயர்களினையும் அளிக்கிறது.[2]
துணையினம் | கண்டறிந்தது | இணையான சொற்கள் |
---|---|---|
R. m. macroura | பென்னாண்ட் (Pennant, 1769) | albipes, ceilonensis, ceylonica, macrura, montana, tennentii |
R. m. dandolena | தாமசு மற்றும் ராவ்டன் (Thomas and Wroughton, 1915) | sinhala |
R. m. melanochra | தாமசு மற்றும் ராவ்டன் (Thomas and Wroughton, 1915) | ஏதுமில்லை |
ஊசாத்துணை
- ↑ "Ratufa macroura". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
- ↑ 2.0 2.1 2.2 Thorington, R.W., Jr.; Hoffmann, R.S. (2005). "Ratufa macroura". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ). The Johns Hopkins University Press. பக். 754–818. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8018-8221-4. இணையக் கணினி நூலக மையம்:26158608. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12400030.
- ↑ Srinivasulu, C.; Chakraborty, S.; Pradhan, M.S. (February 2004). "Checklist of sciurids (mammalia: rodentia: sciuridae) of south Asia" (.pdf). Zoos' print journal (Coimbatore, Tamil Nadu, India: Zoo Outreach Organisation) 19 (2): 1356. பன்னாட்டுத் தர தொடர் எண்:0973-2535. இணையக் கணினி நூலக மையம்:61770409. http://www.zoosprint.org/ZooPrintJournal/2004/February/1351-1360.pdf. பார்த்த நாள்: 28 March 2010.
புற இணைப்புகள்
- ARKive - images and movies of the grizzled giant squirrel (Ratufa macroura)
- "Ratufa macroura". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
- Animal Diversity Web
படிமம்
-
சின்னார் வனவிலங்கு சரணாலயத்தில் அணிற்பிள்ளை