கேகாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் = கேகாலை
|நகரத்தின் பெயர்விகுதியுடன்= கேகாலையின்
| வகை = நகரம்
|skyline =
|skyline_size =
|skyline_caption=
| latd = 7.2531
| longd = 80.3506
| மாகாணம் = சபரகமுவா
| மாவட்டம் =கேகாலை
| தலைவர் பதவிப்பெயர் =
| தலைவர் பெயர் =
|தலைவர் பதவிப்பெயர் 2=
| தலைவர் பெயர் 2 =
| உயரம் = 300
| கணக்கெடுப்பு வருடம் = 2001
| மக்கள்தொகை_நகரம் = 86,581
| மக்கள்தொகை_நிலை =
| மக்கள் தொகை =
| மக்களடர்த்தி =
| பரப்பளவு =
| தொலைபேசி குறியீட்டு எண் = 9435
| அஞ்சல் குறியீட்டு எண் = 71000
| வாகன பதிவு எண் வீச்சு = SAB
| unlocode =
| பின்குறிப்புகள் =
}}
'''கேகாலை''' [[இலங்கை]]யின் [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா மாகாணத்தில்]] அமைந்துள்ள நகரமாகும். இது கேகாலை மாவட்த்தின் தலை நகரமாகும். கொழும்பு-கண்டி பெருந்தெருவில் [[கொழும்பு|கொழும்பிலிருந்து]] 78 [[கிலோமீட்டர்]] தொலைவிலும், [[கண்டி]]யிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இலங்கையின் ஈரவலயம் என்ற காலநிலை வலயத்திலும் மத்திய மலை நாடு என்ற புவியியல் வலயத்திலும் அமைந்துள்ளது. இலங்கயின் காரிய படிவுகள் போகலை சுரங்கம் இந்நகரத்தின் அருகில் காணப்படுகிறது. இந்நகரைச் சுற்றி நெற்பயிர்ச் செய்கை முக்கிய தொழிலாக காணப்படுகிறது.
{{புவியியல் அமைவு|7|15|11.1599999999996|N|80|21|2.16000000000016|E}}
{{புவியியல் அமைவு|7|15|11.1599999999996|N|80|21|2.16000000000016|E}}
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
வரிசை 53: வரிசை 24:
| பின்குறிப்புகள் =
| பின்குறிப்புகள் =
}}
}}
'''கேகாலை''' [[இலங்கை]]யின் [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா மாகாணத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது கேகாலை மாவட்த்தின் தலை நகரமாகும். [[கொழும்பு]] - [[கண்டி]] [[இலங்கையின் பெருந்தெருக்கள்|பெருந்தெருவில்]] [கொழும்பிலிருந்து 78 [[கிலோமீட்டர்]] தொலைவிலும், கண்டியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இலங்கயின் காரிய படிவுகள் போகலை சுரங்கம் இந்நகரத்தின் அருகில் காணப்படுகிறது.
'''கேகாலை''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரசபை ஆகும்.கேகாலை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான [[]] நகரத்தில் இருந்து [[]]த் திசையில் அமைந்துள்ளது.


==புவியியலும் காலநிலையும்==
==புவியியலும் காலநிலையும்==
வரிசை 134: வரிசை 105:


==கைத்தொழில்==
==கைத்தொழில்==
இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.
இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், தென்னை பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.


==குறிப்புகள்==
==குறிப்புகள்==
வரிசை 140: வரிசை 111:


==உசாத்துணைகள்==
==உசாத்துணைகள்==
* [http://www.statistics.gov.lk/census2001/population/ds_div/kandy_c.htm இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 1]
* [http://www.statistics.gov.lk/census2001/population/ds_div/kegalle_c.htm இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 1]
* [http://www.statistics.gov.lk/census2001/population/ds_div/kandy_b.htm இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 2]
* [http://www.statistics.gov.lk/census2001/population/ds_div/kegalle_b.htm இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 2]


[[பகுப்பு:இலங்கை நகரங்கள்]]
[[பகுப்பு:இலங்கை நகரங்கள்]]

04:00, 11 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

7°15′11.1599999999996″N 80°21′2.16000000000016″E / 7.253099999999999881°N 80.3506000000000000227°E / 7.253099999999999881; 80.3506000000000000227

கேகாலை

கேகாலை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7°15′11″N 80°21′02″E / 7.2531°N 80.3506°E / 7.2531; 80.3506
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
 - நகரம் (2001)
17430 (31)

 - 17430
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 71000
 - +9435
 - SP

கேகாலை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது கேகாலை மாவட்த்தின் தலை நகரமாகும். கொழும்பு - கண்டி பெருந்தெருவில் [கொழும்பிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவிலும், கண்டியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இலங்கயின் காரிய படிவுகள் போகலை சுரங்கம் இந்நகரத்தின் அருகில் காணப்படுகிறது.

புவியியலும் காலநிலையும்

கேகாலை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 26 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3125 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 17430 15882 629 153 528 58 180
நகரம் 17430 15882 629 153 528 58 93

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 17430 14926 411 785 981 313 14
நகரம் 17430 14926 411 785 981 313 14


கைத்தொழில்

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், தென்னை பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.

குறிப்புகள்


உசாத்துணைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேகாலை&oldid=122871" இலிருந்து மீள்விக்கப்பட்டது