|
|
#redirect [[அடிமைப்பெண்]]
அடிமைப் பெண் - 1969ல் திரையிடப்பட்ட த்மிழ்த் திரைப்படமாகும். நடிகர் எம். ஜீ. ராமச்சந்திரன் தானே தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயலலிதாவும் நடித்தார். இத்திரைப்படத்தில் இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியும் இருக்கிறார். கே. வி. மகாதேவன் பாடல்களுக்கு இசையமைத்தார்.
==புகழ்பெற்ற பாடல்==
* ஆயிரம் நிலவே வா - எஸ். பி. பாலசுப்பிரமணியம் - பி. சுசீலா பாடியது. - புலமைப்பித்தன் எழுதியது.
[[பகுப்பு: தமிழ்த் திரைப்படங்கள்]]
|