அயர்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
678 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
தீவின் 5/6 பங்கில் அயர்லாந்துக் குடியரசு அமைந்துள்ளது. தீவின் வடகிழக்கே வட அயர்லாந்து அமைந்துள்ளது. அயர்லாந்தின் மக்கள் தொகை 6.4 மில்லியன். இதில் அயர்லாந்துக் குடியரசில் 4.6 மில்லியன் பேரும், வட அயர்லாந்தில் 1.8 மில்லியன் பேரும் உள்ளனர்.
 
சார்பளவில் உயரங் குறைந்த மலைகள் மத்தியிலுள்ள சமதரையைச் சூழக் காணப்படுகின்றன. அத்துடன் சில பயணிக்கத்தக்க ஆறுகளும் காணப்படுகின்றன. உயர்வு இல்லாத காலநிலையின் காரணமாக இதன் காலநிலை மெல்லிய மாறக்கூடிய கடல்சார் காலநிலையைக் கொண்டுள்ளது. 17ம் நூற்றாண்டு வரையில் இங்கு அடர்த்தியான காடுகள் அமைந்திருந்தன. இன்று இது ஐரோப்பாவில் மிக அதிகளவில் காடழிக்கப்படும் பிரதேசங்களில் ஒன்றாக உள்ளது. <ref name=guardexa>{{cite web |url=http://www.guardian.co.uk/environment/datablog/2009/sep/02/total-forest-area-by-country |title=Total forest coverage by country |author=Brown, Felicity |publisher=The Guardian |date=2 September 2009 |work=Environment Data |accessdate=24 October 2011 }}</ref><ref>{{Cite book|last=Solnit |first=Rebecca |title=Book of Migrations: Some Passages in Ireland |publisher=Verso |year=1997 |location=London |page=100 |url=http://books.google.com/?id=M7PixoY16fkC&pg=PA100 |isbn=1-85984-186-4}}</ref> 26 பாலூட்டி விலங்குகள் அயர்லாந்தை தாயகமாகக் கொண்டுள்ளன.
 
 
== புவியியல் ==
3,746

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1178527" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி