"சலாகுத்தீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
=== எகிப்து ===
[[படிமம்:Saladdin Empire.PNG|left|சலாகுத்தீன் உட்சத்தில் அய்யூபிட் பேரரசு]]
சலாகுத்தீன் சிரியப் படைகளில்படையில் சேர்ந்தபொழுது [[ஜெரூசலம்|செருசலேம்]] முதலாவது அமல்ரிக் என்ற [[இலத்தீன்]] கிறித்தவரால் ஆளப்பட்டது. இவர் தனது கட்டுப்பாட்டின் கீழ் எகிப்தைக் கொண்டுவரும் பொருட்டு, அதன் மீது பல தடவைமுறைப் படையெடுத்தார். அப்போது எகிப்தைப் பாத்திம கலிபாக்கள் வழிவந்த ‘சாவார்’ என்ற மன்னர் ஆண்டு வந்தார். சாவாருக்கு ஆதரவாகப் படையெடுத்து வந்த சிரிய தேசத்துப் படைக்கு சலாவுத்தீனின் சிறிய தந்தை ஆசாத்துல் சீர்க் தலைமை தாங்கினார். இவரே சலாகுத்தீனைச் சிரியப் படையில் சேர்த்துவிட்டவர் ஆவார். இந்நிலையில் சீர்க்கின் மறைவு மற்றும் சாவாரின் அதிகாரக்குறைவு காரணமாக 1169-ம் ஆம் ஆண்டு சலாகுத்தீன், சிரிய மற்றும் பாத்திம கலிபாக்களின் கூட்டுப்படைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். தனது 31வது31 ஆம் வயதில் இந்த நிலைக்கு வந்த சலாகுத்தீன், தனது நிர்வாகத் திறமை, போர்முறைகள் மற்றும் பயமறியாஅஞ்சாத குணம் ஆகியவற்றின் காரணமாக [[எகிப்து]] நாட்டின் தலைவராக மாறினார். இவரே [[சன்னி இசுலாம்|சன்னி இசுலாத்தை]] எகிப்தில் பரப்பியவர்.<ref>''Moors' Islamic Cultural Home souvenir III, 1970–1976‎'' Islamic Cultural Home, 1978, p. 7.</ref> இதன் பிறகு 1171-ம் ஆண்டு ஏற்பட்ட [[கலிபா]]வின் மரணத்தைத் தொடர்ந்து, இவர் எகிப்தின் பேரரசராக முடிசூட்டப்பட்டார். இவரின் ஆட்சியின் கீழ், எகிப்தின் படை பலம்படைவலிமை மற்றும் [[பொருளாதாரம்]] வேகமாகவேகமாகப் பெருகியது.<br />
 
இதன் பிறகு இவர் தனது மனதில் [[சிரியா]], [[இராக்]] மற்றும் [[ஜெரூசலம்|செருசலேம்]] ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு மாபெரும் இசுலாமியப் பேரரசை உருவாக்க வேண்டும் என ஆவல் கொண்டார். ஆகினும்ஆயினும் தனது தந்தையின் அறிவுரைப்படி, தனது மன்னனான சிரிய சுல்தான் நூறுதீனுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் இவர் ஈடுபடவில்லை. இறுதியாக நூறுதீனின் மரணத்திற்குப் பிறகே சிரியாவை[[சிரியா]]வை தனது பேரரசுடன் இணைத்தார்.
 
=== சிரியா ===
15,054

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1156160" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி