"சலாகுத்தீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
== மறைவு ==
[[படிமம்:Damascus-SaladinTomb.jpg|thumb|right|சலாவுத்தீனின் சமாதி]]
இவ்வாறு ராம்லா உடன்படிக்கையைத் தொடர்ந்து ரிச்சர்ட் அரேபியாவை விட்டு வெளியேறிய பின் 1193-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் நாள் [[டமாசுக்கசு]] நகரில் நோய்வயப்பட்டு சலாகுத்தீன் இறந்தார். இவ்வாறு இறந்த பிறகு அவரை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தில் போதிய பணம் இல்லை<ref> Bahā' al-Dīn (2002) pp 25 & 244. </ref>. காரணம் இவர் தனது செல்வம் முழுவதையும் தானம் செய்வத்திலேயே செலவிட்டிருந்தார். இவ்வாறு அவரது உடல் [[டமாசுக்கசு]] நகரில் உள்ள பிரபலமான [[உமய்யா மசூதி]]யின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
 
ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு [[ஜெர்மனி|செருமனி]]யை சேர்ந்த பேரரசரான இரண்டாம் வில்லியம் ஒரு [[சலவைக்கல்]] சமாதி மேடையைகல்லறைமேடையை சலாகுத்தீனுக்காக உருவாக்கினார்<ref> Riley Smith, Jonathan, "The Crusades, Christianity and Islam", (Columbia 2008), p. 63-66 </ref>. இதுவே இன்றளவும் சலாகுத்தீனின் சமாதியாக மக்களால் பார்க்கப்படுகின்றது. ஆனால் உண்மையான சமாதிகல்லறை வேறு இடத்தில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீதே சலவைக்கல் மேடையை அமைக்காததற்கு காரணம், அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாதததே ஆகும். அந்த அளவிற்கு அவர் மக்களிடம் மட்டுமல்லாமல் எதிரிகளிடமும் நன்மதிப்பைநன்மதிப்பைப் பெற்றிருந்தார்.
 
== நன்மதிப்பும் நற்பெயரும் ==
15,054

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1156135" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி