சிவபெருமான் மும்மணிக்கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
27 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
ஹாட்கேட் மூலம் பகுப்பு:மும்மணிக்கோவைகள் சேர்க்கப்பட்டது
சி (ஹாட்கேட் மூலம் பகுப்பு:மும்மணிக்கோவைகள் சேர்க்கப்பட்டது)
[[ஆசிரியப்பா|அகவல்]], [[வெண்பா]], [[கட்டளைக்கலித்துறை]] ஆகிய மூன்று பாடல்கள் தொடர்ச்சியாக மாறி மாறி வருமாறு அடுக்கப்பட்டுள்ள 30 பாடல்களைக் கொண்டது இந்த நூல்.
 
இதன் ஆசிரியர் [[இளம்பெருமான் அடிகள்|இளம்பெருமானடிகள்]].
 
காலம் 8ஆம் நூற்றாண்டு.
:உடைதலையின் கோவை ஒருவடமோ, கொங்கை
:புடைமலிந்த வெள்ளேருக்கம் போதோ, - சடைமுடிமேல்
:முன்னநாள் பூத்த முகிழ்நிலவோ<ref>' முகிணிலவோ' என்பது பாடம்</ref> முக்கண்ணான்
:இன்னநாள் கட்ட(து) இவள்.<ref>
(இது அகத்திணைப் பாடல்) இவள் இவனிடம் என்ன கண்டாள்? மண்டையோட்டு மாலையா, பாகத்தம்மை கொங்கைமேல் கிடக்கும் வெள்ளெருக்கம் பூவா, சடைமுடிமேல் பூத்திருக்கும் நிலாவா. (இவள் சிவனையே நினைக்கிறாளே)</ref>
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:மும்மணிக்கோவைகள்]]
10,498

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1088729" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி