அண்டனூர் சுரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எண்ணிக்கை சரிசெய்யப்பட்டது.
வரிசை 11: வரிசை 11:
* எத்திசைச் செலினும் (2020), <ref>[https://tamilmani.news/literature/146572/ கந்தர்வகோட்டை எழுத்தாளர் அண்டனூர் சுரா -வுக்கு எழுத்து அறக்கட்டளை விருது, தமிழ்மணிநியூஸ், 19 நவம்பர் 2022]</ref>
* எத்திசைச் செலினும் (2020), <ref>[https://tamilmani.news/literature/146572/ கந்தர்வகோட்டை எழுத்தாளர் அண்டனூர் சுரா -வுக்கு எழுத்து அறக்கட்டளை விருது, தமிழ்மணிநியூஸ், 19 நவம்பர் 2022]</ref>
* தடுக்கை (2021) <ref>[https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2021/oct/23/prevention-short-story-collection-thread-publication-3722539.html தடுக்கை சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு, தினமணி, 23 அக்டோபர் 2021]</ref>
* தடுக்கை (2021) <ref>[https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2021/oct/23/prevention-short-story-collection-thread-publication-3722539.html தடுக்கை சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு, தினமணி, 23 அக்டோபர் 2021]</ref>
* kurali


==கட்டுரைத் தொகுப்புகள்==
==கட்டுரைத் தொகுப்புகள்==

11:40, 17 பெப்பிரவரி 2024 இல் நிலவும் திருத்தம்

அண்டனூர் சுரா

அண்டனூர் சுரா, (பிறப்பு 1983) (ஆங்கிலம்: Andanoor Sura) என அழைக்கப்படும் சு. இராஜமாணிக்கம் தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் ஏழு சிறுகதைத்தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் ஐந்து புதினங்களை வெளியிட்டுள்ளார். [1]

சிறுகதைத் தொகுப்புகள்

  • மழைக்குப் பிறகான பொழுது (2014)
  • திற (2015)
  • ஒரு நாடோடிக்கலைஞன் மீதான விசாரணை (2016) இருவாட்சி வெளியீடு, சென்னை [2]
  • பிராணநிறக் கனவு (2018), பன்முக மேடை வெளியீடு, தேனி, தமிழ்நாடு, [3]
  • எண்வலிச்சாலை (2020), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை [4]
  • எத்திசைச் செலினும் (2020), [5]
  • தடுக்கை (2021) [6]
  • kurali

கட்டுரைத் தொகுப்புகள்

  • முட்டாள்களின் கீழ் உலகம் (2015) [7]
  • அழிபசி தீர்த்தல் (2019)
  • சொல்லேர் (2021), பாரதி புத்தகாலயம், சென்னை

புதினங்கள்

  • முத்தன்பள்ளம், (2017), மேன்மை வெளியீடு, சென்னை [8]
  • கொங்கை, (2018), பாரதி புத்தகாலயம், சென்னை [9]
  • அப்பல்லோ, (2019), பாரதி புத்தகாலயம், சென்னை [10]
  • தீவாந்தரம் (2022), சந்தியா பதிப்பகம், சென்னை [11]
  • அன்னமழகி (2022)

விருதுகள்

  • தமிழக அரசின் விருது (திற சிறுகதைத் தொகுப்பு)
  • என்சிபிஎச் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது, இலங்கை உதயணன் விருது உள்ளிட்ட ஐந்து விருதுகள் (முத்தன்பள்ளம்)
  • இலண்டனிலிருந்து வெளிவரும் புதினம் இதழ் வழங்கிய பரிசு
  • கவிதை உறவு விருது
  • படைப்பு விருது
  • நாங்கள் இலக்கிய விருது
  • நெருஞ்சி விருது
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் விருது
  • தமிழக அரசின் விருது (பிராண நிறக்கதவு, சிறந்த நூல்) [12]
  • திருமதி சௌந்தரா கைலாசம் இலக்கியப்பரிசு, எழுத்து தமிழிலக்கிய அமைப்பு, 2021க்கான ரூ.2 இலட்சம் பரிசு (அன்னமழகி) [13][14]

ஆதாரங்கள்

  1. சொல்லேர், பாரதி புத்தகாலயம், சென்னை, பிப்ரவரி 2021, நூல் ப.7
  2. விளிம்பு நிலை மக்களுக்கான அறம், கீற்று, 17 ஜனவரி 2017
  3. தமிழ் முரசு
  4. புனைவுகளை புனைவுகள் கொண்டே நேர் செய்தல், கீற்று, உங்கள் நூலகம், நவம்பர் 2020
  5. கந்தர்வகோட்டை எழுத்தாளர் அண்டனூர் சுரா -வுக்கு எழுத்து அறக்கட்டளை விருது, தமிழ்மணிநியூஸ், 19 நவம்பர் 2022
  6. தடுக்கை சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு, தினமணி, 23 அக்டோபர் 2021
  7. Central University of Tamil Nadu
  8. நகை முரணும் பகை முரணும், நாஞ்சில் நாடன் அணிந்துரை
  9. ஆண் எழுதிய பெண் புத்தகம், நூல் வெளி, 19 ஆகஸ்டு 2018
  10. நடு இலக்கிய சஞ்சிகை, இதழ் 24, கார்த்திகை 2019
  11. அண்டனூர் சுரா எழுதிய தீவாந்தரம் நூல் வெளியீடு, அக்கினிக்குஞ்சு, 26 மே 2022
  12. எழுத்தாளர் அண்டனூர் சுராவுக்கு மாநில அரசு பரிசு, தினமணி, 26 ஏப்ரல் 2022
  13. வரலாறு நாளிதழ்
  14. அண்டனூர் சுரா எழுதிய அன்னமழகி, ரூ.2,00,000 பரிசு பெறும் நாவல் வெளியீட்டு விழா!, புதிய தலைமுறை, 26 ஏப்ரல் 2022
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்டனூர்_சுரா&oldid=3891775" இலிருந்து மீள்விக்கப்பட்டது