சிரிக்கும் கூக்கபரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிரிக்கும் கூக்கபுர்ரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சிரிக்கும் கூக்கபரா
Laughing Kookaburra
Laughing kookaburra dec08 02.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கோராக்கிஃபார்ம்ஸ்
குடும்பம்: மரங்கொத்தி
பேரினம்: டசிலோ
இனம்: D. நோவாகினியா
இருசொற் பெயரீடு
D. டசிலோ நோவாகினியா
(எர்மான், 1783)

சிரிக்கும் கூக்கபரா (Laughing Kookaburra; dacelo novaeguineae) மரங்கொத்தி குடும்பத்திலுள்ள ஒரு முதுகுநாணிப் பறவையாகும். இதன் தாயகம் கிழக்கு ஆஸ்திரேலியா ஆகும். இது நியூசிலாந்து, டாஸ்மேனியா, மேற்கு ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண் பெண் இரண்டுமே சிறகுகளின் தோற்றத்தில் ஒன்று போலவே இருக்கும். இவற்றின் நிறம் பொதுவாக பழுப்பாகவும் வெண்மையாகவும் இருக்கும். கூக்கபரா சிற்றினத்தைச் சேர்ந்த இது இதன் சிரிப்பது போன்ற அழைப்பொலிக்கு (call) பெயர்பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரிக்கும்_கூக்கபரா&oldid=1611615" இருந்து மீள்விக்கப்பட்டது