சிரஞ்சீவ் ராவ்
Appearance
சிரஞ்சீவ் ராவ் யாதவ் | |
---|---|
அரியானா சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 அக்டோபர் 2019 | |
முன்னையவர் | ரன்தீர் சிங் காப்ரிவாஸ் |
பின்னவர் | incumbent |
தொகுதி | ரேவாரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ரேவாரி, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | அனுஷ்கா யாதவ் |
பிள்ளைகள் | 1 |
வாழிடம்(s) | ரேவாரி, அரியானா |
முன்னாள் கல்லூரி | பஞ்சாப் பல்கலைக்கழகம் |
தொழில் | அரசியல்வாதி |
சிரஞ்சீவ் ராவ் யாதவ் (Chiranjeev Rao Yadav) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் அரியானா சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் (INC) உறுப்பினராக 2019 தேர்தலில் ரேவாரி சட்டமன்றத் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] சிரஞ்சீவ் அரியானா அரசின் முன்னாள் அமைச்சர் அஜய் சிங் யாதவின் மகன் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jha, Bagish (25 October 2019). "Haryana assembly elections: Lalu Prasad's son-in-law wrests back a Congress bastion". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/gurgaon/lalus-son-in-law-wrests-back-a-cong-bastion/articleshow/71748575.cms.