சியாட்டில்-டகோமா பன்னாட்டு வானூர்தி நிலையம்
Appearance
சியாட்டில்–டகோமா பன்னாட்டு வானூர்தி நிலையம் சீ–டேக் வானூர்தி நிலையம் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மே 2012இல் சியா-டாக் வானூர்தி நிலையம் (தெற்கு நோக்கி) | |||||||||||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை | ||||||||||||||||||
உரிமையாளர்/இயக்குனர் | சியாட்டில் துறைமுகம் | ||||||||||||||||||
சேவை புரிவது | சியாட்டில் மற்றும் டகோமா, வாசிங்டன் | ||||||||||||||||||
அமைவிடம் | சியாடாக், வாசிங்டன், ஐ.அ. | ||||||||||||||||||
மையம் |
| ||||||||||||||||||
உயரம் AMSL | 433 ft / 132 m | ||||||||||||||||||
ஆள்கூறுகள் | 47°26′56″N 122°18′34″W / 47.44889°N 122.30944°W | ||||||||||||||||||
இணையத்தளம் | portseattle.org/seatac | ||||||||||||||||||
நிலப்படங்கள் | |||||||||||||||||||
FAA diagram | |||||||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||||||
| |||||||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2017) | |||||||||||||||||||
| |||||||||||||||||||
சியாட்டில் - டகோமா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Seattle–Tacoma International Airport, நிலையக் குறிகள்:|SEA|KSEA|SEA), அல்லது பரவலாக சீ–டேக் வானூர்தி நிலையம் அல்லது இன்னமும் சுருக்கமாக சீ–டேக், வாசிங்டன் மாநில சியாட்டில் பெருநகரப் பகுதிக்கான முதன்மை வணிகமய வானூர்தி நிலையமாகும். இது சியாட்டில் நகரமையத்திலிருந்து தெற்கே 13 மைல்கள் (21 கிமீ) தொலைவிலுள்ள சீ-டேக் நகரில் அமைந்துள்ளது. வட அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கில் இதுவே மிகப்பெரிய வானூர்தி நிலையமாக விளங்குகின்றது. இதனை சியாட்டில் துறைமுகம் மேலாண்மை செய்கின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ FAA Airport Master Record for SEA (Form 5010 PDF), effective July 5, 2007.
- ↑ "Sea–Tac international airport". Port of Seattle. (official site)