சிம்பொனி 5 (பீத்தோவன்)
சிம்பொனி 5 இசைக் குறிப்புகள் பீத்தோவனால் 1804 முதல் 1808 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவை. செவ்வியல் இசையில் சிம்பொனி 5 மிகவும் பிரபலமான ஒன்றாகும். மேலும் அடிக்கடி இசைக்கப்படும் இசைக்குறிப்பும் ஆகும். முதலில் 1808-ல் வியென்னாவில் இக்குறிப்பு இசைக்கப்பட்டது.
திரைப்படத்தில்[தொகு]
ஈரானிய திரைப்பட இயக்குனர் மோசன் மக்மால்பஃப் தனது தி சைலன்சு திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இதைப் பயன்படுத்தியுள்ளார். இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பீத்தோவனின் சிம்பொனி 5 ன் சிறு பகுதி (ஒலிக்க (உதவி·தகவல்))
சிம்பொனி 5 இசைக்கோவையின் சிறு பகுதி
![{\clef treble \key c \minor \time 2/4 {r8 g'8 [ g'8 g'8 ] | ees'2\fermata | r8 f'8 [ f'8 f'8 ] | d'2 ( | d'2\fermata ) | } }](http://upload.wikimedia.org/score/a/i/ailjvgol3n1w1amsmy8pzofxljdi1x3/ailjvgol.png)
சிம்பொனி 5 இசை[தொகு]
சிம்பொனி 5 முழு இசையும் நான்கு குறிப்புகளாகக் கொண்டது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
![]() |
முதற் குறிப்பு
Performed by the Skidmore College Orchestra. Music courtesy of Musopen
Performed by the Fulda Symphony
|
இக்கோப்புகளைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். |
![]() |
இரண்டாம் குறிப்பு
Performed by the Skidmore College Orchestra. Music courtesy of Musopen
Performed by the Fulda Symphony
|
இக்கோப்புகளைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். |
![]() |
மூன்றாம் குறிப்பு
Performed by the Skidmore College Orchestra. Music courtesy of Musopen
Performed by the Fulda Symphony
|
இக்கோப்புகளைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். |
![]() |
நான்காம் குறிப்பு
Performed by the Skidmore College Orchestra. Music courtesy of Musopen
Performed by the Fulda Symphony
|
இக்கோப்புகளைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். |