உள்ளடக்கத்துக்குச் செல்

சினிஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினிஸ்டர்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்இசுகாட் டெரிக்சன்
தயாரிப்புஜேசன் ப்ளூம்
பிரையன் Kavanaugh ஜோன்ஸ்
கதைScott Derrickson
C. Robert Cargill
நடிப்புஇதான் ஹாக்
ஜூலியட் ரெய்லன்ஸ்
ஒளிப்பதிவுகிறிஸ்டோபர் நார்
வெளியீடு2012-03-11
2012-10-05 ஐக்கிய இராச்சியம்
2012-10-12 அமெரிக்கா
2014-03-21 தமிழ் நாடு
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$3 மில்லியன்
மொத்த வருவாய்$87,727,807

சினிஸ்டர் 2012ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம். இந்த திரைப்படத்தை இசுகாட் டெரிக்சன் இயக்க இதான் ஹாக், ஜூலியட் ரெய்லன்ஸ் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளார்கள்.

தமிழில்[தொகு]

இந்த திரைப்படம் தமிழ் மொழியில் சினிஸ்டர் என்ற அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மார்ச் 21ம் திகதி தமிழ்நாட்டில் வெளியானது.

நடிகர்கள்[தொகு]

  • இதான் ஹாக்
  • ஜூலியட் ரெய்லன்ஸ்
  • பிரெட் தோம்சன்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினிஸ்டர்&oldid=3135193" இலிருந்து மீள்விக்கப்பட்டது