சினாப்சாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினாப்சாட்
வடிவமைப்புசினாப்சாட்
உருவாக்குனர்பொபி மேர்பி, எவன் பீகல்
தொடக்க வெளியீடுசெப்டம்பர் 2011; 12 ஆண்டுகளுக்கு முன்னர் (2011-09)[1]
அண்மை வெளியீடு9.15.0.0
இயக்கு முறைமைஐ. ஓ. எசு., அண்டுரொயிடு
கோப்பளவு25.8 மெகாபைற்று
கிடைக்கும் மொழிஆங்கிலம், அரபு, எளிய சீனம், தானியம், இடச்சு, பிரான்சியம், சேர்மானியம், இத்தாலியம், சப்பானியம், கொரியம், நோர்வேசியம், பொலிசு, போர்த்துக்கேயம், எசுப்பானியம், சுவீடியம், துருக்கி, உருசியம்
உருவாக்க நிலைActive
மென்பொருள் வகைமைபடப் பகிர்வு, குமுக வலைத்தளம்
உரிமம்மூடிய மூலம்
இணையத்தளம்snapchat.com

சினாப்சாட் (Snapchat) ஒரு மொபைல் தொலைபேசி செயலி. இம் மென்பொருளால் பயனர்களால் புகைப்படங்களையும் காணொளிகளையும் நண்பர்களுக்கு அனுப்ப முடியும். அனுப்பிய படங்களும் காணொளிகளும் "ஸ்னாப்" (Snap) என்று அழைக்கப் படுகின்றன. இந்த "ஸ்னாப்"களை 10 நொடிகளுக்கு மட்டும் காண முடியும். 10 நொடிகளுக்குப் பிறகு தானாக நீக்கப்படும்.

செப்டம்பர் 2011இல் மூன்று ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளனர்[2][3][4][5]. நவம்பர் 2015இல் ஸ்னாப்சாட் பயனர்கள் ஒரு நாளுக்கு 600 கோடி ஸ்னாப்கள் அனுப்பியுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Evan (9 மே 2012). "Let's chat". Snapchat. Archived from the original on 2012-12-17. பார்க்கப்பட்ட நாள் 5 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Snapchat and Reggie Brown Resolve Dispute". பார்க்கப்பட்ட நாள் 11 September 2014.
  3. "Snapchat Team". பார்க்கப்பட்ட நாள் 7 February 2013.
  4. Bilton, Nick (6 May 2012). "Disruptions: Indiscreet Photos, Glimpsed Then Gone:". The New York Times. http://bits.blogs.nytimes.com/2012/05/06/disruptions-indiscreet-photos-glimpsed-then-gone/. பார்த்த நாள்: 6 May 2012. 
  5. Colao, JJ. "Is Snapchat Raising Another Round At A $3.5 Billion Valuation?". பார்க்கப்பட்ட நாள் 9 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினாப்சாட்&oldid=3929839" இலிருந்து மீள்விக்கப்பட்டது