சித்திரதுர்க்கா கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சித்திரதுர்க்கா கோட்டை


Chitradurga Fort

பகுதி: சித்ரதுர்கா
கருநாடகம், இந்தியா
Ramparts of the Fort, Chitradurga.jpg
சித்ரதுர்க்கா கோட்டை மதில்கள், 1868
Plan of the Chitradurg Fort.JPG
சித்திரதுர்க்கா கோட்டை Chitradurga Fort is located in Karnataka
சித்திரதுர்க்கா கோட்டை Chitradurga Fort
சித்திரதுர்க்கா கோட்டை
Chitradurga Fort
ஆள்கூறுகள் 14°12′55″N 76°23′43″E / 14.2152°N 76.3953°E / 14.2152; 76.3953
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது கர்நாடக அரசு
மக்கள்
அநுமதி
ஆம்
நிலைமை நல்லநிலையில்
இட வரலாறு
கட்டிய காலம் 18 ஆம் நூற்றாண்டு
கட்டியவர் சித்ரதுர்கா நாயக்கர்கள்
கட்டிடப்
பொருள்
கருங்கல் பாறைகள்
சண்டைகள்/போர்கள் 1760, 1770களில் மற்றும் 1799 இல் ஐதர் அலிக்கு எதிராக நாயக்கர்கள் நடத்திய போர்கள்

சித்திரதுர்க்கா கோட்டை (Chitradurga Fort), இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், சித்ரதுர்கா மாவட்டத்தில்  அமைந்துள்ள பழமை வாய்ந்த மலைக்கோட்டையாகும்.[1][2][3]"அழகிய கோட்டை" என்று கன்னடத்தில்  பொருள்படும் இக்கோட்டை, 17 வது மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இராஷ்டிரகூடர், சாளுக்கியர்கள், போசளப் பேரரசு மற்றும் சித்ரதுர்காவின் நாயக்கர்களால்  கட்டப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chitradurga". பார்த்த நாள் 2009-06-15.
  2. "Chitraudurg city". பார்த்த நாள் 2009-06-15.
  3. Barry Lewis. "An Informal History of the Chitradurga Nayakas". Urbana, IL 61801: UIUC Department of Anthropology. பார்த்த நாள் 2009-06-15.

வெளியிணைப்புகள்[தொகு]