சிட்டா ஒப்லாஸ்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிட்டா ஒப்லாஸ்து
Читинская область
RussiaChita2007-07.png
ரஷ்யாவில் சிட்டா ஒப்லாஸ்து இருக்கும் இடம்.
சின்னம் கொடி
Chita Oblast coat of arms.jpg
சிட்டா ஒப்லாஸ்துவின் படைச்சின்னம்
Flag of Zabaykalsky Krai.svg
சிட்டா ஒப்லாஸ்துவின் கொடி
நாட்டு வணக்கம்: None
நிர்வாக மையம் சிட்டா
அமைக்கப்பட்டது செப்டம்பர் 26, 1937
அரசியல் நிலை
மாவட்டம்
பொருளாதாரப் பிரிவு
ஓப்லஸ்து
சைபீரியா
கிழக்கு சைபீரியா
குறியீடு 75
பரப்பளவு
பரப்பளவு
- நிலை
4,31,500 கிமீ²
12வது
மக்கள் தொகை
மக்கள் தொகை
- நிலை
- அடர்த்தி
- நகரம்
- நாட்டுப்புறம்
11,55,346
47வது
2.7 / கிமீ²
63.9%
36.1%
சட்டபூர்வ மொழி ரஷ்ய மொழி
அரசு
ஆளுநர் ரவில் கெனியாதூலின்
முதலாவது உதவி ஆளுநர் விளாடிமீர் ஓக்குனெவ்
சட்டவாக்க சபை டூமா
Charter
சட்டபூர்வ இணையதளம்
http://obladm.chita.ru/

சிட்டா என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு ஒப்லாஸ்து ஆகும். இது சைபீரியாவின் தென் கிழக்கே உள்ள ஓர் ஒப்லாஸ்து. இந்த ஒப்லாஸ்து சீனாவுடன் (998 கி.மீ) நீள எல்லையும் மங்கோலியாவுடன் (868 கி.மீ) நீண்ட எல்லையும் கொண்டுள்ளது. உள்நாட்டில் இர்கூத்ஸ்க் ஒப்லாஸ்துவுடனும் அமுர் ஒப்லாஸ்துவுடனும் புர்யாத் குடியரசு, சாக்காக் குடியரசு ஆகிய ஒன்றியக் குடியருச்களுடனும் எல்லைகள் கொண்டுள்ளது. இந்த ஒப்லாஸ்துவில் அகின் புர்யாத் ஒக்கூர்கு என்னும் தன்னாட்சி உள்மாவட்டம் உள்ளது. ஒக்கூர்கு என்னும் சொல் மாவட்டம் என்னும் பொருள் கொண்டது.

இந்த ஒப்லாஸ்த்தில் நிறைய இரும்பு, இரும்பல்லா மற்ற கனிமங்களும், அரிதில் கிடைக்கும் கனிமங்களும், விலையுர்ந்த மாழைகளும், கரியும் கிடக்கின்றது. யுரேனியம் மிக்க கனிமங்களும் உள்ளன. இங்கு புதைந்து இருக்கும் யுரேனியம் 145,400 டன் இருக்கும் என்று கணக்கிட்டுள்ளனர். இந்த ஒப்லாஸ்த்தில் 60% காடுகளாகும். இங்கு உள்ள முக்கிய தொழில்கள், சுரங்கத்தொழில், மாழைத்தொழில்கள், எரிபொருள், மரப்பொருட்கள் பற்றிய தொழிகள் ஆகும். குளிர்மான் (reindeer) வளர்ப்பும் ஆடுமாடுகள் வளர்ப்பும் இங்கு செழிப்பாக நடக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்டா_ஒப்லாஸ்து&oldid=1348754" இருந்து மீள்விக்கப்பட்டது