சிச்சியுசுபலு
தோற்றம்
சிச்சியுசுபலு | |
|---|---|
| Zichyújfalu | |
சிச்சி மாளிகை | |
| நாடு | |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 10.82 km2 (4.18 sq mi) |
| ஏற்றம் | 125 m (410 ft) |
| மக்கள்தொகை (2012) | |
| • மொத்தம் | 941 |
| • அடர்த்தி | 86.97/km2 (225.3/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+1 (ம.ஐ.நே) |
| • கோடை (பசேநே) | ஒசநே+2 (ம.கோ.ஐ.நே) |
| அஞ்சல் குறியீடு | 8112 |
| இடக் குறியீடு | 22 |
சிச்சியுசுபலு (அங்கேரியம்: Zichyújfalu), அங்கேரியின் பெசர் பகுதியில் அமைந்துள்ள ஊராகும். உசுபலு என்றால் அங்கேரிய மொழியில் (மகியார்) புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட குடியிருப்பு என்று பொருள். 1997 ஆம் ஆண்டு இப்பகுதிக்கு விடுதலையளிக்கப்பட்டது. இவ்வூரில் ஏறத்தாழ ஆயிரம் பேர் வசிக்கிறார்கள்.
