சிசிலியா பேய்னே கபோசுச்கின்
சிசிலியா பேய்னே கபோசுச்கின் Cecilia Payne-Gaposchkin | |
---|---|
![]() | |
பிறப்பு | மே 10, 1900 வெண்டோவர், பக்கிங்காம்சயர் |
இறப்பு | திசம்பர் 7, 1979 கேம்பிரிட்ஜ், மசாசூசட் | (அகவை 79)
வாழிடம் | இலெக்சிங்டன், மசாசூசட் |
குடியுரிமை | பிரித்தானியர்-அமெரிக்கர் |
தேசியம் | பிரித்தானியர் (ஆங்கிலேயர்) |
துறை | வானியல், வானியற்பியல் |
பணியிடங்கள் | ஆர்வார்டு கல்லூரி வான்காணகம், ஆர்வார்டு பல்கலைக்கழகம் |
கல்வி | புனித பவுல் பெண்கள் பள்ளி |
கல்வி கற்ற இடங்கள் | நியுன்காம் கல்லூரி, கேம்பிரிட்ஜ், இராடுகிளிப்பே கல்லூரி (ஆர்வார்டு கல்லூரி வான்காணகம்) |
ஆய்வு நெறியாளர் | ஆர்லோ சேப்ளே, ஆர்த்தர் எடிங்டன் |
முனைவர் பட்ட மாணவர்கள் | எலென் சாயர் கோகு, ஜோசப் அழ்சுபுரூக், பிராங்க் காமேனி, பிராங்க் டிரேக், பவுல் டபுள்யூ. கோடுகே |
அறியப்படுவது | சூரியக் கதிர்நிரல் விளக்கம், 3,000,000 க்கும் மேற்பட்ட மாறும் விண்மீன்களின் நோக்கீடுகள் |
விருதுகள் | அன்னி ஜம்ப் கெனான் வானியல் விருது (1934), இரிட்டனவுசு பதக்கம் (1961),இராடுகிளிப்பே கல்லூரியின் தகைமை விருது (1952), என்றி நோரிசு இரசல் பரிசு (1976) |
கையொப்பம் |
சிசிலியா எலனா பேய்னே கபோசுச்கின் (Cecilia Helena Payne-Gaposchkin) (மே 10, 1900 - திசம்பர் 7, 1979ரொரு பிரித்தானிய-அமெரிக்க வானியலாலரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் 1925 இல் தன் முணைவர் பட்ட ஆய்வில் விண்மீன்களின் இயைபுக் கூறுகளாக நீரகமும் எல்லியமும் மிகச்செறிவாக அமைகின்றன எனும் விளக்கத்தை முன்மொழிந்தார் .
இளம்பருவம்[தொகு]
நூல்தொகை[தொகு]
இவர் வாழ்வின் முடிவில் சாயக்காரியின் கை என்ற பெயரில் தன் வாழ்க்கைக் குறிப்பை எழுதி தனியாக அச்சிட்டு வெளிடயிட்டுள்ளார். இது பின்னர், சிசிலியா பேய்னே கபோசுச்கின்: தன் வாழ்வும் பிற நினைவுகளும் என்ற பெயரில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம் 1984 இல் வெளியிட்டது.
இவரது கல்வியியல் நூல்கள் பின்வருமாறு:
- உயர் ஒளிர்மை விண்மீன்கள் (The Stars of High Luminosity) (1930)
- மாறும் விண்மீன்கள் (Variable Stars) (1938)
- மாறும் விண்மீன்களும் பால்வெளிக் கட்டமைப்பும் (Variable Stars and Galactic Structure) (1954)
- வானியல் அறிமுகம் (Introduction to Astronomy) (1956)
- பால்வெளி ஒண்முகில் (The Galactic Novae) (1957)
குறிப்பிடத்தக்க ஆய்வுகள் பின்வருமாறு:
- —— (1936), "On the Physical Condition of the Supernovae", Proceedings of the National Academy of Sciences, 22 (6): 332–6, Bibcode:1936PNAS...22..332P, doi:10.1073/pnas.22.6.332, JSTOR 86556, PMC 1076773, PMID 16588077
- Whipple, F. L.; —— (1936), "On the Bright Line Spectrum of Nova Herculis", Proceedings of the National Academy of Sciences, 22 (4): 195–200, Bibcode:1936PNAS...22..195W, doi:10.1073/pnas.22.4.195, JSTOR 86718, PMC 1076741, PMID 16577695
- —— (1941), "Obituary – Annie Jump Cannon", Science, 93 (2419): 443–444, Bibcode:1941Sci....93..443P, doi:10.1126/science.93.2419.443, PMID 17820707
தகைமைகள்[தொகு]
விருதுகள்
- கேம்பிரிட்ஜில் மானவராக இருந்தபோதுஅரசு வானியல் கழக உறுப்பினராகத் தேர்வு, 1923
- அன்னி ஜம்ப் கெனான் வானியல் விருது (1934) – முத்லில் வாங்கியவர்
- அமெரிக்க மெய்யியல் கழக உறுப்பினர் (1936)
- அமெரிக்க கலை, அறிவியல் கல்விக்கழக உறுப்பினர் (1943)
- ஆர்வார்டு பல்கலைக்கழகத் தகைமைப் பேராசிரியர், 1967
- அமெரிக்க வானியல் கழகத்தின் என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமை, 1976
- இராடுகிளிப்பே கல்லூரியின் தகைமை விருது, 1952
- பிராங்ளின் நிறுவனத்தில் உள்ல இரிட்டனவுசு வானியல் கழகத்தின் இரிட்டனவுசு பதக்கம், 1961[1]
- தகைமைப் பட்டங்கள், Rutgers University, Wilson College, Smith College, Western College, Colby College, and the Women's Medical College of Pennsylvania
- குறுங்கோள் 2039 பேய்னே-கபோசுச்கின் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது[2]
மேற்கோள் உரை[தொகு]
- The reward of the young scientist is the emotional thrill of being the first person in the history of the world to see something or to understand something. Nothing can compare with that experience... The reward of the old scientist is the sense of having seen a vague sketch grow into a masterly landscape.
- —Cecilia Payne-Gaposchkin (accepting the Henry Norris Russell Prize from the American Astronomical Society)[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Rittenhouse Medal Awards". Rittenhouse Astronomical Society. 2010. 2017-09-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-10-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "(2039) Payne-Gaposchkin = 1974 CA". IAU Minor Planet Center. 2016-09-10 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Payne-Gaposchkin, C. (1977). "Henry Norris Russell Prize Lecture of the American Astronomical Society – Fifty years of novae". The Astronomical Journal 82 (9): 665. doi:10.1086/112105. Bibcode: 1977AJ.....82..665P.
மேலும் படிக்க[தொகு]
- Devorkin, D. (20 October 2008). "Interview with Dr. Kathy Haramundanis". American Institute of Physics. 11 நவம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 ஏப்ரல் 2017 அன்று பார்க்கப்பட்டது.
- Gingerich, O. (5 March 1968). "Interview with Dr. Cecilia Gaposchkin". American Institute of Physics. 3 மே 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 ஏப்ரல் 2017 அன்று பார்க்கப்பட்டது.
- Payne-Gaposchkin, C.; Haramundanis, K. (1984). Cecilia Payne-Gaposchkin: An Autobiography and Other Recollections. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-25752-7. https://archive.org/details/ceciliapaynegapo00payn.
- Rubin, V. (2006). "Cecilia Payne-Gaposchkin". Out of the Shadows: Contributions of 20th Century Women to Physics. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-82197-1. https://archive.org/details/outofshadowscont0000unse.
- Turner, J. (16 March 2001). "Cecilia Helena Payne-Gaposchkin". Contributions of 20th Century Women to Physics. UCLA.
- நினைவேந்தல்கள்
- Gingerich, O. (1982). "Cecilia Payne-Gaposchkin". Quarterly Journal of the Royal Astronomical Society 23: 450. Bibcode: 1982QJRAS..23..450G.
- Öpik, E. (1979). "Obituary – Cecilia Payne-Gaposchkin". Irish Astronomical Journal 14: 69. Bibcode: 1979IrAJ...14R..69O.
- Smith, E. V. P. (1980). "Cecilia Payne-Gaposchkin". Physics Today 33 (6): 64. doi:10.1063/1.2914128. Bibcode: 1980PhT....33f..64S.
- Vetter, H. F. (2003). "Cecelia Payne-Gaposchkin: Astronomer and pioneer". UU World. p. 62.
- West, D. (2015). The Astronomer Cecelia Payne-Gaposchkin - A Short Biography. CreateSpace Independent Publishing Platform. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1518603754.
வெளி இணைப்புகள்[தொகு]
- Biography பரணிடப்பட்டது 2007-11-01 at the வந்தவழி இயந்திரம் from Goodsell Observatory
- Bibliography from the Astronomical Society of the Pacific