உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கூர்

ஆள்கூறுகள்: 22°49′N 88°14′E / 22.81°N 88.23°E / 22.81; 88.23
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கூர்
நகரம்
சிங்கூர் காளி கோயில்
சிங்கூர் காளி கோயில்
சிங்கூர் is located in மேற்கு வங்காளம்
சிங்கூர்
சிங்கூர்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் சிங்கூரின் அமைவிடம்
சிங்கூர் is located in இந்தியா
சிங்கூர்
சிங்கூர்
சிங்கூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°49′N 88°14′E / 22.81°N 88.23°E / 22.81; 88.23
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஹூக்லி
ஏற்றம்
14 m (46 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்21,382
மொழிகள்
 • அலுவலல் மொழிவங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுWB
மக்களவைத் தொகுதிகள்ஹுக்ளி மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிசிங்கூர் சட்டமன்றத் தொகுதி
[காளி கோயில், சிங்கூர்

சிங்கூர் (Singur), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் அமைந்த சிறு நகரம் ஆகும். சிங்கூர் நகரம் ஹுக்ளி ஆற்றின் வடிநிலப்பரப்பில் அமைந்துள்ளது. இது ஹவுராவிலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது.

புவியியல்

[தொகு]
Map
About OpenStreetMaps
Maps: terms of use
8km
5miles
R
Dwarhatta
R Dwarhatta (R)
R Dwarhatta (R)
R
Hooghly
River
R
Haripal
R Haripal (R)
R Haripal (R)
R
Barun Napara
R Barun Napara (R)
R Barun Napara (R)
R
Dadpur
R Dadpur (R)
R Dadpur (R)
R
Polba
R Polba (R)
R Polba (R)
R
Gurap
R Gurap (R)
R Gurap (R)
R
Dhaniakhali
R Dhaniakhali (R)
R Dhaniakhali (R)
CT
Borai
CT Borai (CT)
CT Borai (CT)
CT
Baruipara
CT Baruipara (CT)
CT Baruipara (CT)
CT
Jagatnagar
CT Jagatnagar (CT)
CT Jagatnagar (CT)
CT
Nasibpur
CT Nasibpur (CT)
CT Nasibpur (CT)
CT
Singur
CT
Balarambati
CT Balarambati (CT)
CT Balarambati (CT)
CT
Bargachhia
CT Bargachhia (CT)
CT Bargachhia (CT)
M
Tarakeswar
M Tarakeswar (M)
M Tarakeswar (M)
M
Champdani
M Champdani (M)
M Champdani (M)
M
Bhadreswar
M Bhadreswar (M)
M Bhadreswar (M)
M
Chandannagar
M Chandannagar (M)
M Chandannagar (M)
Cities and towns in the Chandannagore subdivision and Polba Dadpur and Dhaniakhali CD Blocks of Chinsurah subdivision in Hooghly district
M: municipal corporation/ municipal city/ town, CT: census town, R: rural/ urban centre,
Owing to space constraints in the small map, the actual locations in a larger map may vary slightly


மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, சிங்கூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 21,382 ஆகும். இதில் ஆண்கள் 10,825 (51%) மற்றும் பெண்கள் 10,557 (49%) ஆக உள்ளனர். மக்கள்தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,646 ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 94.90%, இசுலாமியர்கள் 4.76% மற்ற சமயத்தினர் 0.40% ஆகவுள்ளனர்.[1]

போக்குவரத்து

[தொகு]

மின்சார இரயில் வண்டிகள்

[தொகு]

ஹவுராவிலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிங்கூர் தொடருந்து நிலையத்திற்கு மின்சார இரயில் வண்டிகள் உள்ளன.[2]

சாலை

[தொகு]

துர்காபூர் விரைவுச் சாலை, கொல்கத்தா வழியாக சிங்கூர் நகரத்தை இணைக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கூர்&oldid=4288386" இலிருந்து மீள்விக்கப்பட்டது