சிங்கனமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கனமலை
Singanamala
సింగనమల
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
வட்டம் (தாலுகா)கள்சிங்கனமலை
ஏற்றம்
287 m (942 ft)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

சிங்கனமலை (Singanamala) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் மண்டலம் ஆகும்.[1]

புவியியல் அமைப்பு[தொகு]

14.8000° வடக்கு 77.7167° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சிங்கன்மலை கிராமம் பரவியுள்ளது.[2] மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 287 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.

அரசியல்[தொகு]

தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த யாமினி பாலா பணிபுரிகிறார், இ.தொ.உ.காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அல்லூரு சாம்பசிவ ரெட்டி எதிர்கட்சி தலைவராக இருக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Sub-Districts". Census of India. பார்க்கப்பட்ட நாள் 2007-05-29.
  2. Singanamala at Fallingrain.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கனமலை&oldid=2046899" இலிருந்து மீள்விக்கப்பட்டது