சா நியால்சந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சா நியால்சந்த்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 57
ஓட்டங்கள் 7 420
மட்டையாட்ட சராசரி 7.00 7/63
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 6* 33
வீசிய பந்துகள் 387 14,419
வீழ்த்தல்கள் 3 235
பந்துவீச்சு சராசரி 32.33 22.57
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 15
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 6
சிறந்த பந்துவீச்சு 3/97 7/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0 18
மூலம்: [1]

சா நியால்சந்த் (Shah Nyalchand, பிறப்பு:செப்டம்பர் 14, 1915)- இறப்பு: சனவரி 4 1997) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 57 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1952 ம் ஆண்டில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சா_நியால்சந்த்&oldid=3007251" இருந்து மீள்விக்கப்பட்டது