சார்ல்ஸ் பிராட்லா
Appearance
சார்ல்ஸ் பிராட்லா Charles Bradlaugh | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் நோர்த்தாம்ப்டன் | |
பதவியில் 1880–1891 | |
முன்னையவர் | சார்ல்ஸ் மெரிவெதர் |
பின்னவர் | மோசஸ் மான்ஃபீல்ட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஹொக்ஸ்டன், ஐக்கிய இராச்சியம் | 26 செப்டம்பர் 1833
இறப்பு | 30 சனவரி 1891 | (அகவை 57)
தேசியம் | பிரித்தானியர் |
சார்லஸ் பிராட்லா (Charles Bradlaugh) (செப்டம்பர் 26, 1833 - ஜனவரி 30, 1891) புகழ்பெற்ற ஆங்கில அரசியல் கிளர்ச்சியாளரும், பகுத்தறிவுவாதியும், இறைமறுப்பாளரும், குமுகாய சீர்திருத்தவாதியும் ஆவார். 1886 இல் நாடளாவிய மதம்சாரா குமுகம் (National Secular Society) என்னும் அமைப்பைத் துவங்கினார்[1].
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "Charles Bradlaugh (1833 - 1891): Founder". National Secular Society. பார்க்கப்பட்ட நாள் 2008-03-22.
உசாத்துணை நூல்கள்
[தொகு]- Arnstein, W.L. (1991) The Bradlaugh Case: Atheism, Sex and Politics Among the Late Victorians பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8262-0425-2
- Bradlaugh Bonner, Hypatia (1908). Charles Bradlaugh: A Record of His Life and Work by his daughter. London, T. Fisher Unwin.
- Champion of Liberty: Charles Bradlaugh (Centenary Volume) (1933). London, Watts & Co and Pioneer Press.
- Robertson, J.M. (1920). Charles Bradlaugh. London, Watts & Co.
- Tribe, David (1971) President Charles Bradlaugh MP. London, Elek. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-236-17726-5