சாரா யாசுமின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரா யாசுமின்
சாரா யாசுமின் 2023-இல்
பிறப்பு8 சனவரி 1994 (1994-01-08) (அகவை 30)
அசாம், இந்தியா[1]
தேசியம்இந்தியா
பணி
விருதுகள்பெமினா ஸ்டைல் திவா ஈஸ்ட்
வலைத்தளம்
ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சாரா யாசுமின்

சாரா யாசுமின் (Zaara Yesmin-பிறப்பு சனவரி 8,1994) ஓர் இந்திய நடிகையும் வடிவழகியும் ஆவார்.[2] இவர் யூடியூப்பில் சுமார் 200 மில்லியன் பார்வைகளைப் பெற்ற "சப் கி பாரதேன்" பாடலுக்கான இசை காணொளியில் தோன்றியதற்காக நன்கு அறியப்படுகிறார்.[3][4] இவர் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.[5][6] இவர் 2016ஆம் ஆண்டில் "பெமினா ஸ்டைல் திவா ஈஸ்ட்" என்ற பட்டத்தை வென்றார்.[7]

தொழில்[தொகு]

பஞ்சாபி பாடலான இக் வாரரில் யாசுமின் பஞ்சாபி பாடகர்களான பலக் சபீர், குரு ரந்தாவவுடன் தோன்றினார்.[8][5] 2022-இல் மகாராட்டிர ஆளுநர் பகத்சிங் கோசியாரி இவருக்குச் சிறந்த செயல்திறன் விருதினை வழங்கினார். "சாதி கலி 2.0" என்ற இசை காணொளியில் நடித்துள்ளார். இதனுடன் பிர்ட்டி தருவால இசைக் காணொளியினையும் டி-சீரிஸ் வெளியிட்டது. இரண்டு வாரக் காலத்திற்குள், இந்த காணொளி 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது.[9]

திரைப்படவியல்[தொகு]

இசை காணொளி[தொகு]

ஆண்டு பட, பாடகர்(கள்) மேற்கோள்கள்
2016 "இக் வார்" பாலக் ஷபீர் [10]
2017 "நயன் நே பந்த் ரகைன்" தர்ஷன் ராவல் [11]
2018 "தேரே தே" குரு ரந்தாவா, இகா [12]
2020 "ஜட்டி" பயல் தேவ், இகா [13]
"கண்டே கா வோ டில்" சச்செட் டாண்டன் [14]
2021 "இஸ் தாராஹ் ஆஷிகி கா" தேவ் நெகி [15]
2022 "சப்கி பாரதீன் ஆயி" தேவ் நெகி, சீபி ஜா [16]
"ஹொந்தன் பெ பாஸ்" சீபி ஜா, சமீர் கான் [17]
"பெஹால்" கரண் சேம்பி, சிமர் கவுர் [18]
2023 "சோனேயா சஜ்னா" அந்தர மித்ரா, ஷோயப் இப்ராஹிம் [19]
"சாதி கலி 2.0" லெஹம்பர் ஹுசைன்புரி, ஷிப்ரா கோயல் [20]
2023 "லட்கா" அமித் மிஸ்ரா, ஷில்பா சுரோச் [21]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.rediff.com/getahead/report/think-backless-think-zaara-yesmin/20230627.htm
  2. "Actress Zaara Yesmin body-hugging leopard print dress | Entertainment - Times of India Videos". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-14.
  3. Sabki Baaratein Aayi | Zaara Yesmin | Parth Samthaan | Dev Negi, Seepi Jha | Raaj |Tips Official (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-04-21
  4. "Watch New Hindi Trending Song Music Video - 'Sabki Baaratein Aayi' Sung By Dev Negi And Seepi Jha Featuring Zaara Yesmin And Parth Samthaan | Entertainment - Times of India Videos". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-14.
  5. 5.0 5.1 "Zaara Yesmin to make her film debut with Superstar". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-04-09.
  6. "Zaara Yesmin Bikini Photos: బికినీలో జారా యాస్మిన్ అందాల విందు.. పిక్స్ చూస్తే అంతేసంగతులు!!". Zee News Telugu (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2023-07-14.
  7. "Zaara Yesmin". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2023-04-21.
  8. Innfinity (2019-04-26). "Zaara Yesmin: everything about the Indian model, actress, entrepreneur and explorer|Instagram, bio and more". INNFINITY (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.
  9. "Zaara Yesmin talks about her new song 'Sadi Gali 2.0' & shooting experience | Television News". Zoom TV (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-10.
  10. Ik Waar (feat. DJ Shadow) (in ஆங்கிலம்), 2016-01-26, பார்க்கப்பட்ட நாள் 2023-04-21
  11. Nayan ne bandh rakhi ne by darshan raval (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-04-21
  12. Tere Te (From "Tere Te") (Full Song & Lyrics) - Ikka, Guru Randhawa - Download or Listen Free - JioSaavn (in அமெரிக்க ஆங்கிலம்), 2019-03-02, பார்க்கப்பட்ட நாள் 2023-04-21
  13. Jassi - Single by Payal Dev & Ikka (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்), 2020-06-07, பார்க்கப்பட்ட நாள் 2023-04-21
  14. Kandhe Ka Woh Til (Full Song & Lyrics) - Sachet Tandon, Manan Bhardwaj - Download or Listen Free - JioSaavn (in அமெரிக்க ஆங்கிலம்), 2020-09-10, பார்க்கப்பட்ட நாள் 2023-04-21
  15. Is Tarah Aashiqui Ka (Full Song & Lyrics) - Is Tarah Aashiqui Ka - Download or Listen Free - JioSaavn (in அமெரிக்க ஆங்கிலம்), 2021-07-12, பார்க்கப்பட்ட நாள் 2023-04-21
  16. Sabki Baaratein Aayi - Single by Dev Negi & Seepi Jha (in பிரிட்டிஷ் ஆங்கிலம்), 2022-01-24, பார்க்கப்பட்ட நாள் 2023-04-21
  17. Honthon Pe Bas by Seepi Jha & Sameer Khan (in பிரிட்டிஷ் ஆங்கிலம்), 2022-11-04, பார்க்கப்பட்ட நாள் 2023-04-21
  18. Behaal (Full Song) - Behaal - Download or Listen Free - JioSaavn (in அமெரிக்க ஆங்கிலம்), 2022-11-29, பார்க்கப்பட்ட நாள் 2023-04-21
  19. Soneya Sajna by Shekhar Khanijo & Antara Mitra (in பிரிட்டிஷ் ஆங்கிலம்), 2023-02-10, பார்க்கப்பட்ட நாள் 2023-04-21
  20. Sadi Gali 2.0 | Freddy, Zaara Yesmin | Lehmber Hussainpuri, Shipra Goyal | Krsna, DJ Shadow Dubai (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-07-10
  21. "Siddharth Nigam REACTS to Aladdin's new season; Siddhath & Zaara Yesmin on their new song 'Latka'". Zoom TV (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_யாசுமின்&oldid=3917844" இலிருந்து மீள்விக்கப்பட்டது