சாபர் பனாகி
தோற்றம்
| சாபர் பனாகி | |
|---|---|
| பிறப்பு | 11 சூலை 1960 (அகவை 65) Mianeh |
| படித்த இடங்கள் |
|
| பணி | திரைப்பட தொகுப்பாளர், திரைக்கதை ஆசிரியர் |
| விருதுகள் | சாகரவ் பரிசு, honorary doctorate from the University of Strasbourg, Palme d'Or, Asia Pacific Screen Award for Achievement in Directing, Gotham Independent Film Award for Best Director, Gotham Independent Film Award for Best Original Screenplay |

சாபர் பனாகி (English: Jafar Panahi, Persian: جعفر پناهی ; ஜாபர் பனாஹி) உலக அளவில் கவனிக்கப்படும் ஓர் இரானிய திரைப்பட இயக்குநர். இரானிய புதிய அலைவரிசை திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான பனாகியின் படங்கள் உலக அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளன. 2000மாவது ஆண்டு நடைபெற்ற வெனிசு திரைப்பட விழாவில் பனாகியின் தி சர்க்கிள் (The Circle) என்ற திரைப்படத்துக்கு தங்க சிங்கம் விருதும், 2006ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்பட விழாவில் ஆப்சைடு (Offside) என்ற திரைப்படத்துக்கு வெள்ளிக்கரடி விருதும் கிடைத்தன[1].
இவரது திரைப்படங்கள்
[தொகு]- தி ஊன்டட் கெட்சு (The Wounded Heads) - 1988
- கிசு (Kish) - 1991
- தி ப்ரென்ட் (The Friend) - 1992
- தி லாசிட்டு எக்சாம் (The Last Exam) - 1992
- தி ஒயிட் பலூன் (The White Balloon) - 1995
- அர்டேகவுள் (Ardekoul) - 1997
- தி மிரர் (The Mirror) - 1997
- தி சர்க்கிள் (The Circle) - 2000
- கிரிம்சன் கோல்டு (Crimson Gold) - 2003
- ஆப்சைடு (Offside) - 2006
வெளி இணைப்புகள்
[தொகு]- சாபர் பனாகி உடன் ஒரு நேர்க்காணல் பரணிடப்பட்டது 2010-12-25 at the வந்தவழி இயந்திரம்
- Facebook-ல் சாபர் பனாகி