சான் அந்தோனியோ
சிட்டி ஆஃப் சான் அன்டோனியோ | |
---|---|
![]() | |
அடைபெயர்(கள்): அலாமா சிட்டி | |
![]() Location in the state of டெக்சஸ் | |
Counties | Bexar |
அரசு | |
• Mayor | Phil Hardberger |
பரப்பளவு | |
• நகரம் | 412.1 sq mi (1,067.3 km2) |
• நிலம் | 407.6 sq mi (1,055.6 km2) |
• நீர் | 4.5 sq mi (11.7 km2) |
ஏற்றம் | 650 ft (198 m) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 1,296,682 (7 ஆவது) |
• அடர்த்தி | 2,808.5/sq mi (1,084.4/km2) |
• பெருநகர் | 1,942,217 |
நேர வலயம் | வட அமெரிக்க மத்திய நேரம் (ஒசநே-6) |
• கோடை (பசேநே) | வட அமெரிக்க மத்திய நேரம் (ஒசநே-5) |
தொலைபேசி குறியீடு | 210, 830 |
இணையதளம் | www.sanantonio.gov |
சான் அன்டோனியோ (San Antonio) என்பது ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஒரு பிரதான நகரமாகும். இது அமெரிக்காவின் ஏழாவது பெரிய நகரமும், டெக்சாஸ் மாநிலத்தின் இரண்டாவது மிகப் பெரிய நகரமும் ஆகும்.