சான்சன் ஞானாபரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சான்சன் ஞானாபரணம்

சான்சன் ஞானாபரணம், தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்த இறையியல்வாதி ஆவார். இவர் எழுதிய கிறித்த இலக்கியங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. முதலில் இந்து சமயத் தத்துவங்களைக் கற்று பின்னர் இசுலாமிய சமயத் தத்துவங்களையும் கற்றார். யேர்மன், கிரேக்க மொழிகளைக் கற்றார். இந்தியக் கிறித்தவர்களுக்கு விவிலியமும், திருக்குறளும் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

Sources[தொகு]

  • Johnson Gnanabaranam: Tirukkural with relevance to the Indian Christian understanding of the Bible. English manuscript, Hamburg 1968/1969.
  • Johnson Gnanabaranam: Ordination. In: Daniel Jeyaraj (Hrsg.): Ordination of the first Protestant Indian Pastor Aaron. Lutheran Heritage Archives Gurukul, Chennai 1998
  • Johnson Gnanabaranam: Mission Today. A Personal Experience and Understanding of Mission. In: Victor Premasagar, Gurukul Lutheran Theological College and Research Institute (publisher): New Horizons in Christian Mission. Gurukul Lutheran Theological College & Research Institute, Chennai 2000.
  • Johnson Gnanabaranam: On Being Church in India. In: Lutheran World Federation: LWF Documentation. No. 47. Kreuz Verlag Erich Breitsohl, Stuttgart 2001.
  • Johnson Gnanabaranam: Church and Society in Tranquebar Today. In: George Oommen u.a.: It began in Copenhagen. Junctions in 300 years of Indian-Danish relations in Christian mission. ISPCK, Delhi 2005.
  • Johnson Gnanabaranam: That's Faith For Me. Lutheran Church of Australia 1999.
  • Johnson Gnanabaranam: That's Faith For Me. The Christian Literatur Society (CLS), Chennai 2013
  • Johnson Gnanabaranam: Ziegenbalg's Literary Contribution. In: Tranquebar Mission (1706-2006) Tercentenary Souvenir. T.E.L.C.T, Tiruchirapalli.

External links[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்சன்_ஞானாபரணம்&oldid=3243588" இருந்து மீள்விக்கப்பட்டது