சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில்
Appearance
சாந்தியாகோ தே கோம்போசுதேலா நகரின் பெருங்கோவில் Santiago de Compostela Cathedral | |
---|---|
மேற்குத்திசை நோக்கிய முகப்புத் தோற்றம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சாந்தியாகோ தே கோம்போசுதேலா, கலீசியா, எசுப்பானியா |
புவியியல் ஆள்கூறுகள் | 42°52′50″N 8°32′40″W / 42.880602°N 8.544377°W |
சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
மாவட்டம் | சாந்தியாகோ தே கோம்போசுதேலா |
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது | 1896, 1985 |
தலைமை | பேராயர் ஜூலியன் பரியோ பரியோ (Julián Barrio Barrio) |
இணையத் தளம் | www.catedraldesantiago.es |
Official name: Santiago de Compostela (Old Town) | |
வரையறைகள்: | i, ii, vi |
கொடுக்கப்பட்ட நாள்: | 1985[1] |
மேற்கோள் எண். | 320bis |
Official name: Catedral Igrexa Catedral Metropolitana | |
Designated: | 22 ஆகத்து 1896 |
Reference No. | (R.I.) - 51 - 0000072 - 00000 [2] |
சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில் (ஆங்கிலம்:Santiago de Compostela Cathedral, கலிசியன்: Catedral de Santiago de Compostela) என்பது எசுப்பானியாவின் உலக பாரம்பரியக்களமான சாந்தியாகோ தே கோம்போசுதேலா நகரத்தில் கலீசியாவில் அமைந்துள்ள ஒரு பேராலயம் ஆகும். இயேசு கிறித்துவின் திருத்தூதர்களில் ஒருவரான செபதேயுவின் மகன் யாக்கோபுவின் கல்லறை இப்பேராலயத்திலே அமைந்துள்ளது. உரோமானியக் கட்டிடங்களில் வடிவில் இப்பேராலயம் கட்டப்பட்டிருந்தாலும் கோதிக் பற்றும் பராக் கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்டதாகவும் காணப்படுகிறது.
கல்லறைகள்
[தொகு]- செபதேயுவின் மகன் யாக்கோபு
- பைராகாவின் புருக்டொரஸ் (Fructuosus of Braga) - பேராயர்
- ரொசேலியா டெ கஸ்ரோ (Rosalía de Castro) - கவிஞர்
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Santiago de Compostela (Old Town)". Whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 2011-01-10.
- ↑ "Catedral Igrexa Catedral Metropolitana". Patrimonio Historico - Base de datos de bienes inmuebles (in Spanish). Ministerio de Cultura. பார்க்கப்பட்ட நாள் 9 January 2011.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
உசாத்துணைகள்
[தொகு]- Bravo Lozano, Millán (1999). Camino de Santiago Inolvidable. León: Everest. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-241-3905-4.
- Carro Otero, Xosé (1997). Santiago de Compostela. publisher Everest. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-241-3625-X.
- Chamorro Lamas, Manuel; González, Victoriano; Regal, Bernardo (1997). Rutas románicas en Galicia/1. Ediciones Encuentro. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-7490-411-0.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - Fraguas Fraguas, Antonio (2004). Romerías y santuarios de Galicia. publisher Galaxia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-8288-704-3.
- Fuertes Domínguez, Gregorio (1969). Guía de Santiago, sus monumentos, su arte. Depósito Legal C. 325-1969. El Eco Franciscano.
- García Iglesias, José Manuel (1993). A catedral de Santiago: A Idade Moderna (in gallego). Xuntanxa. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8486614694.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Garrido Torres, Carlos (2000). Las Guías visuales de España: Galicia. Depósito legal: B 18469. El País.
- Gómez Moreno, María Elena (1947). Mil Joyas del Arte Espyearl, Piezas selectas, Monumentos magistrales: Tomo primero Antigüedad y Edad Media. Barcelona: Instituto Gallach.
- Navascués Palacio, Pedro; Sarthou Carreres, Carlos (1997). Catedrales de España. Edición especial para el Banco Bilbao Vizcaya. Madrid: Espasa Calpe. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-239-7645-9. இணையக் கணினி நூலக மையம் 249825366.
- Otero Pedrayo, Ramón (1965). Guía de Galicia (4ª ed.). publisher Galaxia. pp. 351 y siguientes.
- Portela Silva, E. (2003). Historia de la ciudad de Santiago de Compostela. Universidad de Santiago de Compostela. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8497501373.
- Sanmartín, Juan R. (1984). "O Botafumeiro: Parametric pumping in the Middle Ages" (in Αγγλικά). American Journal of Physics 52 (10): 937–945. doi:10.1119/1.13798.
- Vaqueiro, Vítor (1998). Guía da Galiza máxica, mítica e lendaria (in gallego). Galaxia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8482882058.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - Vázquez Varela, J. M.; Yzquierdo Perrín, R.; García Iglesias, Castro, J. M. (1996). 100 works mestras da arte galega (in gallego). Nigra Arte. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-87709-50-8.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: unrecognized language (link) - Villa-Amil y Castro, José (1866). Descripción histórico-artístico-arqueológica de la catedral de Santiago. Impr. de Soto Freire.
- Turner, J. - Grove Dictionary of Art - MacMillan Publishers Ltd., 1996; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-517068-7
- Cathedral video www.vimeo.com/27959788
- Botafumeiro https://www.youtube.com/watch?v=rOoHyEEXxoA
வெளி இணைப்புக்கள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Reconstruction of the swinging motion of the Botafumeiro பரணிடப்பட்டது 2011-05-23 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Photographs of the Cathedral of Santiago de Compostela, Galicia, Spain பரணிடப்பட்டது 2011-02-26 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- Pictures of Cathedral of Santiago de Compostela பரணிடப்பட்டது 2014-10-16 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- HyperSculpture - Pórtico de la Gloria பரணிடப்பட்டது 2015-02-11 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- The Art of medieval Spain, A.D. 500-1200, an exhibition catalog from The Metropolitan Museum of Art Libraries (fully available online as PDF), which contains material on Santiago de Compostela Cathedral (p. 175-183) (ஆங்கில மொழியில்)
- யூடியூப் இணையத்தளத்தில் காணொளி ஒன்று