சாக்சி மாலிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாக்சி மாலிக்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு3 செப்டம்பர் 1992 (1992-09-03) (அகவை 31)
ரோத்தக்,[1] அரியானா, இந்தியா
உயரம்162 cm (5 அடி 4 அங்)
எடை64 கிலோகிராம்கள் (141 lb)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகட்டற்றவகை மற்போர்
நிகழ்வு(கள்)63 கிலோ
பயிற்றுவித்ததுஈசுவர் தகியா
சாதனைகளும் விருதுகளும்
ஒலிம்பிக் இறுதிஇரியோ 2016
பதக்கத் தகவல்கள்

சாக்சி மாலிக் (Sakshi Malik, செப்டம்பர் 3, 1992) இந்திய மற்போர் வீராங்கனையாவார்.[1] இவர் கிளாஸ்கோவில் நடந்த 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் பெண்கள் கட்டற்றவகை மற்போர் 58 கிலோ வகுப்பில் இந்தியா சார்பாக பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2] 2014இல் தாஷ்கந்தில் நடந்த உலக மற்போர் போட்டிகளிலும் 60 கிலோ வகுப்பில் பங்கேற்றார்.

2016 ஒலிம்பிக்[தொகு]

2016 ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடைப் பிரிவில், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதி 8-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாக்சி வெண்கலப் பதக்கம் வென்றார். [3] [4]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "SAKSHI MALIK". பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு. Archived from the original on 1 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Commonwealth Games 2014: Sakshi Malik Gets Silver in Women's 58kg Freestyle Wrestling". NDTVSports.com. 2014-07-30. Archived from the original on 2016-01-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-27.
  3. "கடைசி 15 விநாடிகளில் எதிராளியைப் புரட்டிப் போட்ட சாக்‌ஷி மாலிக்! பரவசமூட்டும் வீடியோ!". Archived from the original on 2016-08-21. பார்க்கப்பட்ட நாள் 2016-08-19.
  4. ரோட்டக் முதல் ரியோ வரை: சாக்‌ஷியின் ஒலிம்பிக் சாதனையும் 15 தகவல்களும்!

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்சி_மாலிக்&oldid=3792487" இலிருந்து மீள்விக்கப்பட்டது