சாக்கோட்டை க. அன்பழகன்
சாக்கோட்டை க. அன்பழகன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 மற்றும் 2016 தேர்தல்களில், கும்பகோணம் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது.
- ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. 2017-04-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-04-26 அன்று பார்க்கப்பட்டது.