சவுதி அராம்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனம்
வகைசவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான நிறுவனம்[1][2]
நிறுவுகை1933
தலைமையகம்தஹ்ரான், சவுதி அரேபியா
முக்கிய நபர்கள்காலித் அல்பாலிஹ்
President & CEO
அலி I. அல்-நைமி
பெட்ரோலியத்துறை அமைச்சர்
மற்றும் Mineral Resources
தொழில்துறைகச்சா எண்ணெய் கண்டறிதல், உற்பத்தி, manufacture, சந்தைபடுத்தல், கப்பல்துறை, மற்றும் பெட்ரோ கெமிக்கல்கள்
உற்பத்திகள்பெட்ரோலியப் பொருட்கள்
வருமானம் US$ 790 பில்லியன் (2011)
பணியாளர்54,798 ( திசம்பர் 31, 2010 படி)[3]
இணையத்தளம்www.saudiaramco.com
சவுதி அராம்கோ தலைமையகம்

அதிகாரப்பூர்வமாக சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனம் என்று அழைக்கப்படும் சவுதி அராம்கோ (Saudi Aramco, அரபி: ارامكو السعودية ) சவுதி அரேபிய அரசின் தேசிய எண்ணெய் நிறுவனமாகும்.[1][2] இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு அமெரிக்க டாலர் 2 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பொதுத்துறை நிறுவனங்களில் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் அதிக மதிப்புடையதாகும்.[4][5][6][7][8]

சவுதி அராம்கோ, கச்சா எண்ணெய் இருப்பிலும் தினமும் உற்பத்தி செய்யும் அளவிலும் கணிசமான அளவில் முன்னணியில் உள்ளது. அதன் இருப்பு 260 billion barrels (4.1×1010 m3) என கணக்கிடப்பட்டுள்ளது.[9] சவுதி அரேபியாவில் உள்ள தஹ்ரானை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.[10] இந்நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி 7.9 billion barrels (1.26×109 m3),[3] மற்றும் 100 எண்ணெய் மற்றும் கேஸ் வயல்களை பராமரிக்கிறது. இத்துடன் 279 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவையும் இருப்பு வைத்துள்ளது.[3] அராம்கோ இயக்கும் கவார் வயல், சாய்பா வயல் ஆகியவை உலகின் மிகப்பெரிய எண்ணெய் வயல்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 The Report: Saudi Arabia 2009. Oxford Business Group. 2009. பக். 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1907065088. http://books.google.co.th/books?id=v6s3wtsA-HgC&pg=PA130. 
  2. 2.0 2.1 "Our company. At a glance". Saudi Aramco. The Saudi Arabian Oil Company (Saudi Aramco) is the state-owned oil company of the Kingdom of Saudi Arabia.
  3. 3.0 3.1 3.2 "Saudi Aramco Annual Review 2010" (PDF). 2012-01-12 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-01-15 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Big Oil, bigger oil". Financial Times. 4 February 2010.
  5. 2006ல் இதன் மதிப்பு 781 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டது. FT Non-Public 150 - the full list
  6. "Texas Enterprise - What's the Value of Saudi Aramco? by Sheridan Titman". 09 February 2010. Check date values in: |date= (உதவி)
  7. "Energy Insights- The Value of Saudi Aramco". 10 February 2010. 28 ஜனவரி 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 ஜனவரி 2012 அன்று பார்க்கப்பட்டது.
  8. "The World's Biggest Oil Companies". 09 July 2010. Check date values in: |date= (உதவி)
  9. "SteelGuru - News". 2010-04-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-01-15 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Contact Us பரணிடப்பட்டது 2012-06-05 at the வந்தவழி இயந்திரம்." Saudi Aramco. Retrieved on 5 November 2009. "Headquarters: Dhahran, Saudi Arabia Address: Saudi Aramco P.O. Box 5000 Dhahran 31311 Saudi Arabia"
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவுதி_அராம்கோ&oldid=3577147" இருந்து மீள்விக்கப்பட்டது