உள்ளடக்கத்துக்குச் செல்

கன அடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன அடி அல்லது சேர்த்து எழுதும்போது கனவடி எனப்படுவது, இம்பீரியல் அளவை முறையில் கன அளவை அளப்பதற்குப் பயன்படும் ஒரு அலகு. இது இம்பீரியல் முறையைப் பயன்படுத்தும் ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பொதுவான பயன்பாட்டில் உள்ளது. மெட்ரிக் அளவை முறைக்கு மாறிய ஐக்கிய இராச்சியம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் சில தேவைகளுக்கு இது இன்னும் பயன்படுவது உண்டு. ஒரு அடி நீளமும், ஒரு அடி அகலமும், ஒரு அடி உயரமும் கொண்ட கனவளவே ஒரு கன அடி.

அலகு மாற்றம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.asknumbers.com/FeetToInchesConversion.aspx
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன_அடி&oldid=2746993" இலிருந்து மீள்விக்கப்பட்டது