சவஹர் நாயக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சவஹர் நாயக் (Jawahar Nayak) (ஜனவரி 10, 1954) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 1993 [1] முதல் 1998 வரை மத்தியப் பிரதேச சட்டப் பேரவையின் உறுப்பினராக இருந்தவர். பின்னர், இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கர்சியா தொகுதியில் இருந்து சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு வேட்பாளராக இருந்தார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1993 to the Legislative Assembly of Madhya Pradesh". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 December 2021.
  2. "Dr. Jawahar Nayak". Archived from the original on 2021-01-22. பார்க்கப்பட்ட நாள் 2023-01-07.
  3. Bastar stands by Congress, plains back BJP in Chhattisgarh
  4. Members of Third Legislative Assembly
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவஹர்_நாயக்&oldid=3743763" இலிருந்து மீள்விக்கப்பட்டது