சவண்டலை
Appearance
சவண்டலை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Berrya |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/BerryaB. cordifolia
|
இருசொற் பெயரீடு | |
Berrya cordifolia (Willd.) Burret | |
வேறு பெயர்கள் [1] | |
|
சவண்டலை (அல்லது Berrya cordifolia), எனப்படுவது பெருமளவு ஆசியாவின் அயன மண்டலப் பகுதிகளைச் சேர்ந்த[2] ஒரு தாவரம். இது ஆபிரிக்காவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[3] இது இலங்கையின் திருகோணமலைப் பகுதியில் பெருமளவிற் காணப்படுவதால் ஆங்கிலத்தில் திருகோணமலை மரம் என்ற பொருளில் (Trincomalee wood என்று) பெயரிடப்பட்டுள்ளது. இது நத்தார் தீவுக் காடுகளிலும் காணப்படுகிறது.[4] இது கட்டுமான வேலைகளுக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.[2] இதன் பட்டையிலிருந்து நார் பெறப்படுகிறது.[3] இக்காலத்தில் தளபாடங்களுக்குப் பயன்படுத்தப்படும் இம்மரம் முற்காலத்தில் கப்பல் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. இது 27 மீட்டர் உயரம் வரை வளர்கிறது.
உசாத்துணை
[தொகு]வெளித் தொடுப்புகள்
[தொகு]- Wood Explorer Profile பரணிடப்பட்டது 2017-05-14 at the வந்தவழி இயந்திரம்