உள்ளடக்கத்துக்குச் செல்

சர்தார் படேல் பல்கலைக்கழகம், மண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்தார் படேல் பல்கலைக்கழகம், மண்டி
Sardar Patel University Mandi
सरदार पटेल विश्वविद्यालय मण्डी
குறிக்கோளுரைन हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
உண்மையில், அறிவுடன் ஒப்பிடக்கூடிய சுத்திகரிப்பு எதுவும் இங்கு இல்லை.
வகைபொதுத்துறை
உருவாக்கம்1 ஏப்ரல் 2022; 2 ஆண்டுகள் முன்னர் (2022-04-01) [1]
வேந்தர்இமாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
துணை வேந்தர்பேரா. டி.டி.சர்மா
அமைவிடம், ,
சேர்ப்புபல்கலைக்கழக மானியக்குழு, இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம், பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
இணையதளம்www.spumandi.ac.in

சர்தார் படேல் பல்கலைக்கழகம், மண்டி (Sardar Patel University Mandi) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள மண்டி நகரத்தில் உள்ளது.[2] முன்னர் சர்தார் வல்லபாய் படேல் கிளசுடர் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்ட இந்நிறுவனம், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இமாச்சலப் பிரதேச அரசாங்கம் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் இரண்டாவது பல்கலைக்கழகம் என்ற தகுதியை வழங்கியது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sardar Patel University in Mandi to open from April 1". https://m.tribuneindia.com/news/himachal/sardar-patel-university-in-mandi-to-open-from-april-1-379888. 
  2. "Sardar Patel University Mandi". svpcumandi.ac.in. Sardar Patel University Mandi. Archived from the original on 31 March 2022. பார்க்கப்பட்ட நாள் 28 March 2022.
  3. "Upgrade Mandi cluster varsity to state varsity, ABVP urges Himachal CM". https://m.tribuneindia.com/news/himachal/upgrade-mandi-cluster-varsity-to-state-varsity-abvp-urges-himachal-cm-335428. 

புற இணைப்புகள்

[தொகு]