சயேரெட் மட்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சயேரெட் மட்கல்
Sayeret Matkal
செயற் காலம்1957 – தற்போது
நாடுஇசுரேல் இசுரேல்
கிளைஇசுரேலிய இராணுவம்
வகைசிறப்புப் படைகள்
பொறுப்புபுலனாய்வு
நேரடித் தாக்குதல், திடீர்த் தாக்குதல்கள்
பயணக்கைதி மீட்பு
பயங்கரவாத தடை
சுருக்கப்பெயர்(கள்)பிரிவு
குறிக்கோள்(கள்)யார் வெற்றிக்குத் துணிந்தவர்கள்
சண்டைகள்தேய்வழிவுப் போர்
யோம் கிப்பூர்ப் போர்
1982 Lebanon War
First Intifada
Second Intifada
2006 Lebanon War
தளபதிகள்
குறிப்பிடத்தக்க
தளபதிகள்
Ehud Barak
Yonatan Netanyahu
Nehemiah Tamari
Uzi Dayan
Moshe Yaalon

சயேரெட் மட்கல் (Sayeret Matkal, (எபிரேயம்: סיירת מטכ"ל‎) என்பது இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் சிறப்புப் படைப் பிரிவு ஆகும். முதலாவதும் மிக முக்கியமானதுமான கள புலனாய்வு சேகரிப்புப் பிரிவான இது தந்திரோபாய புலனாய்வுத் தகவல் பெறுவதற்காக எதிரியின் இடத்தின் ஆழ் புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபடல் உட்பட பங்கரவாத எதிர்ப்பு மற்றும் பயணக்கைதி மீட்பினை இசுரேலுக்கு வெளியிலும் செய்கின்றது. இப்பிரிவு பிரித்தானியாவின் சிறப்பு வான்சேவையினை மாதியாகக் கொண்டு, அதன் விருதுவாக்கான "யார் வெற்றிக்குத் துணிந்தவர்கள்" என்பதை தன் விருதுவாக்காகக் கொண்டது.[1] இது நேரடியாக இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் இராணுவ புலனாய்வு இயக்குனர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றது. இது இசுரேலிய பாதுகாப்புப் படையில் "பிரிவு" என அழைக்கப்படும்.

உசாத்துணை[தொகு]

  1. "Sayeret Matkal – Israeli Special Operations". Archived from the original on 2009-09-30. Retrieved 2008-07-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சயேரெட்_மட்கல்&oldid=3434193" இலிருந்து மீள்விக்கப்பட்டது