சம்பளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சம்பளம் என்பது வேலை கொடுப்பவர் (முதலாளி) வேலை செய்பவர்களுக்கு (தொழிலாளி) காலமுறைபடிக் கொடுக்கும் ஊதியமே ஆகும். செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் சம்பளம் என்ற சொல் பிறந்தது என்பர். இது வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் முறைப்படி குறிப்பிடப்படலாம். இதற்கு முறையானது காலமுறையற்ற வகையில், மணிக் கணக்கிலோ அல்லது வேறு முறைகளிலோ கணக்கிடப்பட்டு ஊதியம் வழங்கும் முறைகளிலிருந்து முழுமையாக வேறுபடுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பளம்&oldid=2227039" இருந்து மீள்விக்கப்பட்டது